Oct 16, 2018, 08:26 AM IST
6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு டேப் வழங்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Read More
Oct 15, 2018, 17:50 PM IST
ஏற்கனவே வெளியிட்ட தேர்வு முடிவுகளை ரத்து செய்து புதிதாக தகுதியானவர்கள் அனைவரையும் உள்ளடக்கி புதிய தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். Read More
Oct 15, 2018, 17:39 PM IST
மனுவுக்கு 23ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும் படி தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாக துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளருக்கு உத்தரவிட்டார். Read More
Oct 15, 2018, 16:22 PM IST
சென்னை கொரட்டூர் ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றியதன் மூலம் அரசுக்கு சொந்தமான 350 கோடி ரூபாய் மதிப்புள்ள 50 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. Read More
Oct 15, 2018, 15:29 PM IST
வருமான வரித்துறையினர் எந்தவித ஆவணங்களையும் மனோகரிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளிவரவில்லை Read More
Oct 15, 2018, 15:05 PM IST
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்க்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது. Read More
Oct 15, 2018, 14:29 PM IST
பெரும்பாளான பெற்றோர்கள் சாதி மாறி திருமணம் செய்துவைக்க பயப்படுவது இந்த வெறி பிடித்த சமுதாயத்திற்காக தான் அந்த நிலை மாற வேண்டும் Read More
Oct 15, 2018, 14:08 PM IST
களவுபோன 4 சிலைகளும் பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்தவை என்றும் பல கோடி ரூபாய் மதிப்பிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. Read More
Oct 15, 2018, 13:19 PM IST
உரிய பாதுகாப்பு வழிமுறைகளின்படி பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். Read More
Oct 15, 2018, 12:54 PM IST
சேலத்தில் இளம்பெண் மீது ஆசிட் வீசிவிட்டு தலைமறைவான கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகின்றனர். Read More