Oct 13, 2018, 18:46 PM IST
லஞ்ச ஒழிப்புத் துறை முதலமைச்சருக்கு அளித்த நற்சான்றை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.நெடுஞ்சாலைத்துறையின் ரூ.3,120 கோடி மதிப்புடைய ஒப்பந்தப் பணிகள்,முதலமைச்சரின் உறவினர் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதில் விதிமுறைகள் மீறப்பட்டு,முறைகேடுகள் நடந்துள்ளன Read More
Oct 13, 2018, 16:07 PM IST
கொளத்தூரை சேர்ந்த வழக்கறிஞரும் 24ஆவது வார்டு வட்டச் செயலாளருமான காமேஷ் என்பவர் கள்ளநோட்டுகளை தம்மிடம் தந்ததாக வனிதா கூறியுள்ளார் Read More
Oct 13, 2018, 15:09 PM IST
சுற்றுலாப் பயணிகள் மற்றும் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்வோர், இவ்விதிகளை கடைபிடித்து வனத்துறைக்கும், அரசுக்கும் ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Read More
Oct 13, 2018, 13:35 PM IST
சட்டப்படி வீட்டிற்கு சென்று விசாரணை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில், பல முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்திருப்பதாகவும், மேலும் விசாரணையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறியுள்ளனர். Read More
Oct 13, 2018, 12:40 PM IST
ஆண்டாளை விமர்சித்த கவிஞருக்கு மற்றொரு பெண் வடிவம் எடுத்து ஆண்டாள் முகத்திரையை கிழித்துக்கொண்டிருக்கிறாள் என்று வைரமுத்துவை அவர் சாடினார். Read More
Oct 13, 2018, 11:46 AM IST
சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கரின் மறைவு இந்திய தேசத்தில் ஆளுமைகளை உருவாக்குவதில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது. Read More
Oct 13, 2018, 10:49 AM IST
திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியால் இந்திரஜித், வீர அபிமன்யு என்று பாராட்டுக்களை பெற்ற பரிதி இளம்வழுதி, சட்டமன்ற துணை சபாநாயகராகவும் செய்தி விளம்பர துறை அமைச்சராகவும் பொறுப்புகளை வகித்துள்ளார். Read More
Oct 13, 2018, 09:59 AM IST
உயர் கல்வி துறையில் பெருகி வரும் பாலியல் குற்றசாட்டுகள் பெற்றோர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய தொடர்ந்து தமிழ் நாட்டில் மேலும் ஒரு குற்றசாட்டு திருவண்ணாமலை வேளாண் பல்கலைக்கழக முதல்வர், பேராசிரியர்கள் மீது முன் வைக்கப்பட்டுள்ளது. Read More
Oct 13, 2018, 09:12 AM IST
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற உத்தரவிட்டதற்கு அன்புமணி, தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். Read More
Oct 13, 2018, 08:12 AM IST
செய்தி மற்றும் விளம்பரத்துறை முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 58. Read More