Oct 4, 2018, 10:28 AM IST
டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்றும் டாஸ்மாக் நிறுவன நிர்வாக இயக்குனர் அறிவித்துள்ளார். Read More
Oct 4, 2018, 09:54 AM IST
மருத்துவம் சார் படிப்புகளுக்கு அடுத்த ஆண்டு முதல் ஒரே கலந்தாய்வு நடத்த மருத்துவக்கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. Read More
Oct 4, 2018, 09:36 AM IST
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், ஐந்து மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 4, 2018, 08:29 AM IST
சென்னை மற்றும் சுற்றுப்புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. Read More
Oct 3, 2018, 22:32 PM IST
மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். Read More
Oct 3, 2018, 22:19 PM IST
நிலத்தடி நீர் எடுக்க தனியார் குடிநீர் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் விதித்த தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது Read More
Oct 3, 2018, 20:39 PM IST
ஈரோடு கோவை உள்ளிட்ட இடங்களில் திடீரென கனமழை கொட்டி தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் Read More
Oct 3, 2018, 19:46 PM IST
அசம்பாவிதங்களைத் தடுக்க ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. காமினி தலைமையில், ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி., உள்பட ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் Read More
Oct 3, 2018, 15:25 PM IST
கருணாஸை கைது செய்ய நெல்லை போலீசார் காத்திருக்கும் சூழலில், அவர் உடல்நலக் குறைவு காரணமாக வடபழனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் Read More
Oct 3, 2018, 15:14 PM IST
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 தினங்கள் அக். 5ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் Read More