Oct 1, 2018, 21:25 PM IST
அரசியல் காரணங்களுக்காக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது Read More
Oct 1, 2018, 20:57 PM IST
ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் போர்க்களமாக மாறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார் Read More
Oct 1, 2018, 19:28 PM IST
முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியது குறித்து எம்.எல்.ஏ கருணாஸுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது Read More
Oct 1, 2018, 15:43 PM IST
சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு Read More
Oct 1, 2018, 15:14 PM IST
மீண்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கனவே அவரை அக்டோபர் 4 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது Read More
Oct 1, 2018, 14:35 PM IST
வேளாண் மண்ணை வேதாந்தம் நிறுவனத்திடம் விற்க கூடாது என்றும், மீறி கடைமடை பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க முயற்சி மேற்கொண்டால் மத்திய அரசை கண்டித்து காவிரி விவசாயிகள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரிக்கை Read More
Oct 1, 2018, 14:20 PM IST
சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் சமூக விரோதப் போக்கு கல்வி நிலையத்திற்கு உகந்த அணுகுமுறை அல்ல என்று கூறியுள்ளார். Read More
Oct 1, 2018, 14:03 PM IST
ஹெலிகாப்டர் புறப்பட்ட சில விநாடிகளிலேயே பழுது ஏற்பட்டு தளத்திலேயே விழுந்தது. இந்த விபத்தில் 4 பேர் காயம் அடைந்தனர் Read More
Oct 1, 2018, 13:48 PM IST
மதுபோதையில் நண்பர்கள் சக நண்பனை கிணற்றில் தள்ளி கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 1, 2018, 12:54 PM IST
இரு தினங்களாக வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக, குடியிருப்பு பகுதியை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். Read More