Sep 27, 2018, 09:56 AM IST
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறுநீரகத் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
Sep 27, 2018, 08:17 AM IST
சேலம்- சென்னை இடையிலான எட்டு வழிச்சாலைக்கு எதிராக அறவழியில் போராடும் நபர்களை கைது செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Sep 27, 2018, 08:03 AM IST
சென்னையில் நடந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் விடுமுறை எடுத்துள்ளனர். Read More
Sep 26, 2018, 23:08 PM IST
அரசு பள்ளிகளில் பகுதி நேரமாக பணிபுரியும் ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Read More
Sep 26, 2018, 22:54 PM IST
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு பெற முடியாத திராணியற்ற முதலமைச்சர் பழனிசாமி தி.மு.கவை விமர்சிப்பதா என அக்கட்சியின் எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன்  வசைபாடியுள்ளார்.  Read More
Sep 26, 2018, 20:07 PM IST
இளங்கோவன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் சரணடைந்த எம்.வி.கே மருத்துவமனை தலைவர் பாரதிமோகனிடம் போலீசார் விசாரணை Read More
Sep 26, 2018, 19:20 PM IST
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது பற்றி உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை காத்திருக்க போவதாக ஆளுநர் கூறியதாக ராஜீவ் காந்தி கொலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். Read More
Sep 26, 2018, 17:45 PM IST
திமுக என்றாலே சிம்ம சொப்பனம் தான். ஆட்சியாளர்களுக்கு துணிவிருந்தால் வழக்கு போடட்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவால்விட்டுள்ளார். Read More
Sep 26, 2018, 16:57 PM IST
எம்.எல்.ஏ.கருணாஸை காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்குமாறு போலீஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. Read More
Sep 26, 2018, 15:46 PM IST
விசாரணையை 2 மாதத்துக்குள் முடிக்க முடியாது. எனவே கூடுதல் அவகாசம் ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து விசாரிக்க Read More