Sep 24, 2018, 17:18 PM IST
தமிழிசை சௌந்தரராஜனின் கருத்திற்கு நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பதில் அளித்துள்ளாா். Read More
Sep 24, 2018, 17:14 PM IST
திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். Read More
Sep 24, 2018, 17:05 PM IST
முன்னாள் மத்திய அமைச்சருமான கருணாதியின் மூத்த மகனுமான அழகிரி தனக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை மக்களிடம் தெரிவிப்பேன் என அறிவித்துள்ளார் Read More
Sep 24, 2018, 15:07 PM IST
பாஜக ஆட்சியை விமர்சித்த மாணவி சோபியா இன்று தூத்துக்குடி மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் போலீசுக்கு எதிராக தன்னுடைய வாக்குமூலத்தை பதிவு செய்தார். Read More
Sep 24, 2018, 14:44 PM IST
அரசு நிலங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் மீது கருணை காட்ட கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. Read More
Sep 24, 2018, 14:31 PM IST
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி, அற்புதம்மாள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து மனு அளித்தார். Read More
Sep 24, 2018, 14:18 PM IST
சென்னையில் வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருமாறு தி.மு.க தலைவர் ஸ்டாலின், டி.டி.வி தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Read More
Sep 24, 2018, 14:02 PM IST
திருமங்கலத்தை சேர்ந்த கல்லூரி ஆசிரியரயை பாலியல் ரீதியாக தொல்லை செய்த இரண்டு பத்திரிக்கையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Read More
Sep 24, 2018, 12:22 PM IST
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read More
Sep 24, 2018, 12:05 PM IST
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்ட 3 பேர் கொண்ட குழு, சென்னையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறது. Read More