Sep 24, 2018, 11:54 AM IST
கரூரில் செல்போனை திருடியதாக 15 வயது சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Sep 24, 2018, 11:22 AM IST
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பெரியார் சிலைக்கு அவமதிப்பு நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரத்தநாடு அருகேயுள்ள கவராப்பட்டு என்ற இடத்தில் பெரியார் சிலை அவமதிப்புக்கு உள்ளாகியுள்ளது. Read More
Sep 24, 2018, 10:42 AM IST
திமுகவை ஊழல் கட்சி என்று கூறிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Sep 24, 2018, 09:56 AM IST
சென்னையில் 5 நாட்களுக்கு பிறகு, பெட்ரோல் மற்றம் டீசலின் விலை மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது. Read More
Sep 23, 2018, 13:15 PM IST
கொடைக்கானல் மற்றும் குன்னூர் ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.  Read More
Sep 23, 2018, 11:57 AM IST
மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மண் சென்னை துறைமுகம் வந்துள்ளது இந்த மண்ணை ஆன்லைன் மூலம் தமிழக அரசு விற்பனை செய்ய உள்ளது.  Read More
Sep 23, 2018, 10:03 AM IST
மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலைப்பாதையில் இயக்கப்படும் ரயில் கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது Read More
Sep 23, 2018, 09:51 AM IST
நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸை இன்று அதிகாலை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர் Read More
Sep 22, 2018, 21:14 PM IST
ஆலை மீண்டும் திறக்கப்படக் கூடாது என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு. Read More
Sep 22, 2018, 18:03 PM IST
பஞ்சாயத்து பார்ட்டியான தி.மு.கவுக்கு அதிமுக குறித்து பேச தகுதியில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். Read More