Sep 22, 2018, 17:21 PM IST
சென்னையில் இருந்து தோகாவிற்கு புறப்பட்ட விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால் 254 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். Read More
Sep 22, 2018, 17:02 PM IST
மனிதர்கள் இறந்துவிட்டால், எரிப்பதையோ அல்லது புதைப்பதையோ வழக்கமாக கொண்டுள்ளனர். சில உடல்கள் மருத்துவ ஆராய்ச்சிக்காக பதப்படுத்தி மருத்துவ மாணவர்களுக்கு சிறிது காலம் வகுப்பெடுக்கவோ அல்லது ஆய்வு செய்யவோ பயன்படுகிறது. அந்த உடல்களையும் கொஞ்ச காலத்தில் ஏதோ ஒரு வகையில் அழித்து விடுவது வழக்கம். Read More
Sep 22, 2018, 15:15 PM IST
சென்னையில் கேரள மாணவர் தூக்கிட்டு தற்கொலை! Read More
Sep 22, 2018, 13:16 PM IST
Sep 22, 2018, 09:26 AM IST
வங்கக்கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Sep 22, 2018, 08:49 AM IST
தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் மணல் விற்பனையை தமிழக அரசு தொடங்கி உள்ளது. Read More
Sep 22, 2018, 06:08 AM IST
பொதுப்பணித் துறையை நிர்வாகிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும், கனிம வளத்துறை அமைச்சர் சிவி சண்முகத்தையும் பதவி நீக்கக் கோரி மணல் லாரி உரிமையாளர்கள் ஆளுநரிடம் மனு அளிக்க இருகின்றனர். Read More
Sep 21, 2018, 23:04 PM IST
காற்றாலை மின்சாரத்துறையில் ஊழல் நடந்திருப்பதற்கான ஆவணங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். Read More
Sep 21, 2018, 20:41 PM IST
சென்னை சிட்லபாக்கம் அருகே தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர். Read More
Sep 21, 2018, 20:06 PM IST
கூவத்தூர் சொகுசு விடுதியில் நடந்தது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிப்பேன் திருவாடானை தொகுதி கருணாஸ் மிரட்டல் விடுத்துள்ளார். Read More