Dec 19, 2020, 15:57 PM IST
மேட்டுப்பாளையம் அரசியல் கட்சியினர் பொதுநல அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு காரணமாக மேட்டுப்பாளையம் உதகை சிறப்பு மலைரயில் இந்தவாரம் இயக்கப்படவில்லை.உலகப் புகழ்பெற்ற ரயில் பயணத்தை தரும் ஊட்டி மலை ரயில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. Read More
Dec 19, 2020, 15:48 PM IST
நாளை மறுநாள் சென்னை வரும் இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளனர். Read More
Dec 19, 2020, 14:30 PM IST
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது சொந்த தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். சேலம் மாவட்டத்தில் தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் அதிமுகவின் பிரச்சாரத்தைத் தொடங்கப் போவதாக ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். Read More
Dec 19, 2020, 13:53 PM IST
மேற்கு வங்கத்தில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய பாஜக அரசு ஒருதலைபட்சமாக இடமாற்றம் செய்திருப்பது எதேச்சதிகாரமானது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே ஆட்சியைப் பிடிப்பதில் கடும் போட்டி உள்ளது. Read More
Dec 19, 2020, 09:29 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 9781 பேர் உள்ளனர். சென்னை, கோவைத் தவிர மற்ற மாவட்டங்களில் புதிய பாதிப்பு குறைந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. இந்தியாவில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தொட்டுள்ளது. Read More
Dec 18, 2020, 19:21 PM IST
அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் பிரச்சாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது Read More
Dec 18, 2020, 19:00 PM IST
சீர்மரபினர் பழங்குடியினர் என அழைக்கப்படுவர் என்றும் இரட்டைச்சான்றிதழ் முறையை உட்புகுத்தியது மிகப்பெரும் தவறாகும். Read More
Dec 18, 2020, 18:04 PM IST
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்காக 223 ஏக்கர் நிலம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப் பட்டு விட்டது தமிழக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தவறான தகவல் தந்த அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். Read More
Dec 18, 2020, 15:46 PM IST
ஊரடங்கால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, ஒற்றைத் திரையரங்குகளை அமேசான் நிறுவனம் வாடகைக்கு எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. படங்கள் திரையிட்டால் என்ன பணம் கிடைக்குமோ, அதைவிட அதிகப்படியான பணத்தைக் கொடுத்து அமேசான் நிறுவனம் தியேட்டர்களை தன்வசப்படுத்தி வருவதாகத் தெரிகிறது. Read More
Dec 18, 2020, 14:58 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியை எந்த அமைச்சரும் பார்ப்பதில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார். மதுரையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, இன்று(டிச.18) நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:அதிமுக தேர்தலில் தனித்துத்தான் போட்டியிடும். மக்கள்தான் எங்களுக்கு எஜமான். Read More