Dec 22, 2020, 14:35 PM IST
அதிமுக அமைச்சர்கள் மீது இன்னும் பல ஊழல் புகார்கள் உள்ளன. அவற்றுக்கான ஆதாரங்களைச் சேகரித்து விரைவில் 2வது பட்டியலை கவர்னரிடம் அளிப்போம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இன்று கவர்னரை சந்தித்து, அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை அளித்தனர். Read More
Dec 22, 2020, 13:41 PM IST
முதலமைச்சர் உள்பட அதிமுக அமைச்சர்கள் மீது 97 பக்க ஊழல் புகார்களின் பட்டியலை கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார். Read More
Dec 22, 2020, 13:00 PM IST
நீதிமன்ற புறக்கணிப்பின் போது வழக்கு தொடர்பாக ஆஜரான வழக்கறிஞர் மீது நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தின் இடைநீக்க உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. Read More
Dec 22, 2020, 11:36 AM IST
கொரோனா நோய்த்தொற்றின் தொடக்கத்தில் வரலாறு காணாத உயரத்திற்குச் சென்ற தங்கத்தின் விலையானது, பொது முடக்கத்திலிருந்து கட்டுப்பாடான தளர்வுக்கு மக்கள் மெல்ல திரும்பத் தொடங்கியபோது விலை வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது Read More
Dec 22, 2020, 09:38 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்காகச் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 9495 ஆகக் குறைந்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. இந்தியாவில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்நோய் வேகமாகப் பரவியது. Read More
Dec 21, 2020, 19:54 PM IST
இன்று காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரசாரம் செய்த கமல் செய்தியாளர்களிடம் பேசினார் Read More
Dec 21, 2020, 19:42 PM IST
மணப்பாறை அருகே திடீரென ஏற்பட்ட பயங்கர சத்தத்தால் மக்கள் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர். Read More
Dec 21, 2020, 19:40 PM IST
ஓசூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்தில் 5 பெண்கள் பலியாயினர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். Read More
Dec 21, 2020, 18:54 PM IST
எம்ஜிஆரை பற்றி மீண்டும் அதிமுகவினரை பேச வைத்த பெருமை எங்களையே சாரும் எனக் கமலஹாசன் தெரிவித்தார்.மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் செஞ்சியில் இன்று பேசியதாவது:தேர்தலுக்குத் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். ஆனால் அவற்றைச் செயல்படுத்துவது கிடையாது. Read More
Dec 21, 2020, 17:40 PM IST
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், ஜனவரி 9ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கட்சி விதிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என்று பேசப்படுகிறது. அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5ம் தேதி மறைந்தார். Read More