Dec 31, 2019, 13:17 PM IST
பிரதமா் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசியதாக, நெல்லை கண்ணன் மீது போலீசாா் வழக்கு பதிவு செய்துள்ளனர். Read More
Nov 22, 2019, 17:37 PM IST
ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியின் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட வரும் 29ம் தேதி வரை தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 25, 2019, 12:23 PM IST
ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ.13வரை தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
Oct 24, 2019, 18:11 PM IST
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. Read More
Oct 22, 2019, 09:36 AM IST
இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியில் 84.36 சதவீத வாக்குகளும், நாங்குநேரியில் 66.10 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. Read More
Oct 20, 2019, 10:50 AM IST
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். Read More
Oct 19, 2019, 09:26 AM IST
திமுக தலைவர் ஸ்டாலினை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். Read More
Oct 8, 2019, 23:34 PM IST
அதிமுக அரசு இவ்வளவு நாளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததற்கு காரணம் அதிமுக தோற்கும் என்பதால்தான் என்று நாங்குனேரியில் ஸ்டாலின் கூறினார். Read More
Oct 8, 2019, 16:06 PM IST
பண அரசியலுக்கு எதிராக கட்டாயம் மாற்றம் வரும். அந்த அரசியலை உணர்ந்து மக்கள் தாங்களாகவே புரட்சி செய்வார்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். Read More
Oct 8, 2019, 07:23 AM IST
விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதி இடைத்தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் அளிக்க திமுக திட்டம் போட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார். Read More