Jan 21, 2021, 20:15 PM IST
இரட்டை கோபுர தாக்குதல் நினைவிடத்தை குண்டு வைத்து தகர்க்க உள்ளதாக எப்.பி.ஐ. ஊழியரிடம் கூறினார். Read More
Jan 21, 2021, 19:50 PM IST
தன்னம்பிக்கையை குறிக்கும்விதமாக இருந்தது என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Read More
Jan 21, 2021, 17:05 PM IST
அணு ஆயுதத் தாக்குதல், ட்விட்டர் கணக்கு முடக்கம், பதவியேற்பு விழா புறக்கணிப்பு என வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறும் தருணத்திலும் சர்சைகளுடனே விடைபெற்றிருக்கிறார் ட்ரம்ப் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க மக்கள் புதிய மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றனர். Read More
Jan 21, 2021, 09:37 AM IST
நான் பல தவறுகளை செய்யப் போகிறேன் என்று அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பிடன் தொடக்க உரையிலேயே அதிரடியாகக் குறிப்பிட்டார்.அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட அதிபர் டிரம்ப்பை தோற்கடித்து, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். Read More
Jan 20, 2021, 17:21 PM IST
கடந்த 10 மாத காலமாக உலகம் முழுவதும் கொரோனா நோய் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நமது சுகாதாரத்துறை பல இன்னல்கள், தோல்விகளை சமாளித்து இறுதியில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது. Read More
Jan 20, 2021, 17:17 PM IST
சீனாவில் அதிவேக மிதக்கும் ரயிலை அறிமுகம் செய்து சாதனை படைத்துள்ளது. Read More
Jan 20, 2021, 16:36 PM IST
தேர்தலில் தோல்வியடைந்த அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் கடைசி நாளாக இன்று இருக்கிறார். Read More
Jan 20, 2021, 09:33 AM IST
அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப்பை தோற்கடித்து, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் ஜோ பிடன் வெற்றி அதிகாரப்பூர்வமாக ஜன.6ம் தேதி அறிவிக்கப்பட்டு, ஜன.20ம் தேதி அவர் புதிய அதிபராகப் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டது. Read More
Jan 20, 2021, 09:27 AM IST
அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் ஜோ பிடன் வெற்றி அதிகாரப்பூர்வமாக ஜன.6ம் தேதி அறிவிக்கப்பட்டு, இன்று(ஜன.20) அவர் புதிய அதிபராகப் பொறுப்பேற்க உள்ளார். Read More
Jan 19, 2021, 19:01 PM IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதன் மூலம், அப்போதைய அதிபர் ஒபாமா, டிரம்புக்கு விருந்தளித்தார். Read More