Feb 12, 2021, 18:41 PM IST
, பிபிசி சேனல், சீனாவில் ஒளிபரப்பு தேவையை இழந்துவிட்டது என்று தெரிவித்துள்ளது. Read More
Feb 12, 2021, 18:36 PM IST
நடனம் மட்டுமின்றி தன் அனைத்து வேலைகளையும் தானே செய்து கொள்கிறார். Read More
Feb 12, 2021, 12:01 PM IST
உலகிலேயே அமெரிக்க நாட்டில் தான் கொரோனாவால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்று பரவும் அதிக அளவு மரணங்களும் அமெரிக்காவில்தான் அதிகம் நிகழ்ந்துள்ளது. Read More
Feb 11, 2021, 19:17 PM IST
பங்கேற்கும் காதலர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று அந்நாட்டு காவல்துறை எச்சரித்துள்ளது. Read More
Feb 11, 2021, 14:32 PM IST
மியான்மர் நாட்டில் ஜனநாயக அரசை பதவியேற்க விடாமல் ராணுவ நெருக்கடியை கொண்டு வந்துள்ளதைக் கண்டித்து, அந்நாட்டு ராணுவத் தளபதிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.மியான்மர் நாட்டில் நீண்ட காலமாக ராணுவம்தான் ஆட்சியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. Read More
Feb 10, 2021, 19:49 PM IST
இந்த முத்திரைக்காக சிறப்பு மை ஒன்று தயாரிக்கப்பட்டது. Read More
Feb 9, 2021, 09:56 AM IST
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தொலைபேசியில் பிரதமர் மோடியுடன் பேசினார். அப்போது, கொரோனா வைரஸ் தடுப்பு, பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவற்றில் இணைந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளார். Read More
Feb 8, 2021, 18:55 PM IST
உலகின் மிகப்பெரிய இணைய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமேசானில் தலைமைப் பொறுப்பிலிருந்து ஜெப் பெசோஸ் விலக முடிவு செய்துள்ளார். ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் அமேசான் நிறுவனம் 1994ம் ஆண்டு அமெரிக்காவில் சிறிய புத்தகக் கடையாகத்தான் ஆரம்பமானது. Read More
Feb 5, 2021, 19:05 PM IST
ஏமன் போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. Read More
Feb 5, 2021, 13:46 PM IST
ஜப்பானில், 10 ஆண்டுகளாக தாயின் பிணத்தை ஃபிரீசரில் பதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More