Mar 13, 2021, 20:28 PM IST
கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய கொரோனா ஓராண்டாக தமிழகத்தை சுற்றி வளைத்து தாக்குகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்துள்ளனர். Read More
Mar 12, 2021, 21:04 PM IST
பறக்கும் விமானத்தில் பெண் ஒருவர் போதையில் ஆடைகளை கழட்டி கலாட்டா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 9, 2021, 19:13 PM IST
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. Read More
Mar 3, 2021, 20:45 PM IST
2011 தேர்தலில் நாம் மட்டும் கூட்டணியில் இல்லை என்றால் இன்று அதிமுக என்ற கட்சியே இருந்திருக்காது என்று தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் பேசினார். Read More
Feb 25, 2021, 15:22 PM IST
4 வயதே ஆன சிறுமி உள்பட 3 பேரை கொலை செய்த கொலையாளி, அதில் ஒரு இளம்பெண்ணின் இதயத்தை அறுத்து எடுத்து அதை உருளைக் கிழங்குடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமாவில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. Read More
Feb 23, 2021, 19:30 PM IST
எந்நேரமும் மூழ்கி இருப்தும், அமேசான் இ - காமர்ஸ் நிறுவனம்தான் அவரது விருப்பமாக உள்ளது. Read More
Feb 23, 2021, 19:27 PM IST
நாய்க்குட்டி உயிர்பிழைத்துள்ளது அதிசயம் என இப்பகுதி கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். Read More
Feb 22, 2021, 20:13 PM IST
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் புதிய சீர்த்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது Read More
Feb 21, 2021, 11:11 AM IST
ரஷ்யாவில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் பணிபுரியும் 7 பேருக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுவது இது தான் முதல் முறை என கூறப்படுகிறது. Read More
Feb 21, 2021, 09:08 AM IST
அமெரிக்காவின் டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேஷன் நடத்தும் தமிழர் திருவிழா 2021 இன்று(பிப்.21) மதியம் இணையவழியாக நடைபெறுகிறது. Read More