donald-trump-tweets-photo-of-military-dog-wounded-in-baghdadi-raid

டிரம்ப் ட்விட்டரில் வெளியிட்ட ராணுவ மோப்ப நாய் படம்.. பாக்தாதி கொலைக்கு உதவிய நாய்

உலகை அச்சுறுத்திய ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியை அமெரிக்கப் படைகள் சுற்றி வளைத்து கொன்றன.

Oct 29, 2019, 12:19 PM IST

trump-said-they-saw-raid-that-killed-isis-chief-live-like-watching-movie

ஐ.எஸ். தலைவர் கொல்லப்படுவதை சினிமாவை போல் பார்த்த டிரம்ப்..

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்படும் காட்சிகளை ஒரு சினிமா பார்ப்பது போல் பார்த்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

Oct 28, 2019, 14:36 PM IST

us-congress-woman-resigns-over-accusation-of-affair-with-staffer

அலுவலக ஊழியருடன் செக்ஸ்.. யு.எஸ். பெண் எம்பி ராஜினாமா..

நாடாளுமன்ற ஊழியருடன் செக்ஸ் வைத்து கொண்டதாக புகார் எழுந்ததால், அமெரிக்க பெண் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

Oct 28, 2019, 11:59 AM IST

isis-leader-baghdadis-aide-was-key-to-his-capture-iraqi-intel-officers

உலகை அச்சுறுத்தி வந்த ஐ.எஸ். தீவிரவாத தலைவர் பாக்தாதியை கொன்றது எப்படி?

உலகையே அச்சுறுத்தி வந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் குழு தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டார் என்பதை அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Oct 28, 2019, 09:20 AM IST

indian-origin-leader-may-play-kingmaker-to-justin-trudeau-in-canada

கனடாவின் கிங்மேக்கர் இந்தியர் ஜக்மீத்சிங்.. என்.டி.பி. ஆதரவில் ஜஸ்டின்..

கனடாவில் கிங்மேக்கராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத்சிங் உருவெடுத்துள்ளார்.

Oct 23, 2019, 10:09 AM IST

justin-trudeaus-liberals-win-in-canada-election

கனடா பிரதமராக மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோ தேர்வு.. பிரதமர் மோடி வாழ்த்து..

கனடாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி 157 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றாலும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

Oct 23, 2019, 09:33 AM IST

35-foreigners-dead-as-bus-collides-with-excavator-in-saudi

சவுதியில் பயங்கர விபத்து.. பஸ் தீப்பிடித்து 35 பேர் பலி.. இந்திய பிரதமர் மோடி இரங்கல்..

சவுதி அரேபியாவில் கனரக வாகனத்தின் மீது படுவேகமாக வந்து மோதிய டீலக்ஸ் பஸ் தீப்பற்றியது. இந்த விபத்தில் 35 பேர் உடல் கருகி பலியாயினர்.

Oct 17, 2019, 12:54 PM IST

u-s-imposed-sanctions-on-turkey-prepared-to-swiftly-destroy-its-economy

துருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..

சிரியா மீது தாக்குதல் நடத்தியதற்காக துருக்கி மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதற்கான உத்தரவை பிறப்பித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், துருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன் என்று எச்சரித்துள்ளார்.

Oct 15, 2019, 14:02 PM IST

thai-judge-shoots-himself-in-court-after-railing-at-justice-system

நீதித்துறையில் சீர்கேடுகள்.. தானே சுட்டுக் கொண்ட நீதிபதி.. தாய்லாந்தில் பரபரப்பு சம்பவம்

தாய்லாந்து நாட்டில் ஒரு நீதிபதி தீர்ப்பு கூறியதும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிகிச்சைக்குப் பின், அந்த நீதிபதி பிழைத்து கொண்டார்.

Oct 6, 2019, 08:52 AM IST

australia-rejects-un-call-to-release-tamil-family-held-at-christmas-island

இலங்கை தமிழர் தம்பதிக்கு அடைக்கலம் தர ஆஸ்திரேலியா மறுப்பு.. ஐ.நா.கோரிக்கையும் நிராகரிப்பு

இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் வந்து குடியேறிய தமிழ் குடும்பத்தினருக்கு அடைக்கலம் தருவதற்கு ஐ.நா.வலியுறுத்தியும் அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

Oct 5, 2019, 08:45 AM IST