trumps-iran-photo-raises-worries-about-disclosure-of-us-surveillance-secrets

ஈரானில் ராக்கெட் முயற்சி தோல்வி டிரம்ப் வெளியிட்ட படத்தால் பரபரப்பு

ஈரானில் ராக்கெட் ஏவுதளத்தில் வெடித்து சேதம் ஏற்பட்டது குறித்த துல்லியமான படத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Aug 31, 2019, 13:58 PM IST

pak-railway-minister-gets-electric-shock-while-speaking-against-pm-modi

மோடியை விமர்சித்து பேசிய பாக். அமைச்சருக்கு ஷாக்

பிரதமர் மோடியை விமர்சித்து பேசிக் கொண்டிருந்த பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் அகமத் கையில் திடீரென எலக்ட்ரிக் ஷாக் அடித்து பரபரப்பை ஏற்படுத்தியது.

Aug 31, 2019, 13:23 PM IST

abducted-sikh-girl-returns-to-her-parents-and-8-persons-arrested-pakistan-police-says

பாகிஸ்தானில் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கியப் பெண் மீட்பு - 8 பேர் கைது

பாகிஸ்தானில் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கிய இளம் பெண் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக 8 பேரை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aug 31, 2019, 11:54 AM IST

PM-thinsp-Modi-to-launch-renovation-of-200-year-old-Sree-Krishna-temple-in-Bahrain

பஹ்ரைனில் பழமையான கிருஷ்ணன் கோயில் புதுப்பிப்பு; பணியை துவக்கி வைக்கும் மோடி

பிரதமர் மோடி நாளை பஹ்ரைன் செல்கிறார். அங்கு 200 ஆண்டு பழமையான கிருஷ்ணன் கோயிலை புதுப்பிக்கும் பணியை அவர் துவக்கி வைக்கிறார்.

Aug 23, 2019, 11:42 AM IST

Russian-flight-makes-miraculous-landing-in-corn-field-after-striking-flock-of-gulls

பறவைகள் மோதி இன்ஜின்கள் செயலிழந்த ரஷ்ய விமானம்; 233 பேரை காப்பாற்றிய விமானியின் துணிச்சல்

ரஷ்யாவில் 233 பேருடன் பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானம் மீது பறவைகள் மோதியதில் விமானத்தின் இரு என்ஜின்களும் செயலிழந்தன. இதனால் அவசரமாக மக்காச்சோளக் காட்டில் பத்திரமாக தரையிறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றிய விமானியின் சாதுர்யத்துக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.

Aug 15, 2019, 21:05 PM IST

Gunman-kills-20-people-in-Texas-Walmart

அமெரிக்காவின் டெக்ஸாசில் பயங்கரம் ; வணிக வளாகத்தில் சரமாரியாக சுட்ட மர்ம இளைஞன் - 20 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள எல் பேஸோ நகரில் வணிக வளாகம் ஒன்றில் மர்ம இளைஞன் ஒருவன் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினான். கண்மூடித்தனமாக சரமாரியாக சுட்டதில் 20 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

Aug 4, 2019, 10:37 AM IST

Indian-officials-sends-back-Maldives-ex-vice-President-ahamed-adheep-to-his-country

தூத்துக்குடிக்கு ரகசியமாக தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் ; மீண்டும் அந்நாட்டு வசம் ஒப்படைப்பு

சரக்குக் கப்பலில் சட்டவிரோதமாக தப்பி வந்து தூத்துக்குடியில் பிடிபட்டர் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் மீண்டும் அந்நாட்டு வசம் ஒப்படைக்கப்பட்டார்.

Aug 3, 2019, 09:49 AM IST

3-killed-several-injured-in-shooting-at-California-food-festival

அமெரிக்காவில் பயங்கரம்; திருவிழாவில் புகுந்த மர்மநபர் சரமாரியாக சுட்டு தள்ளினார்: 3 பேர் சாவு, 12 பேர் படுகாயம்

அமெரிக்காவில் பூண்டுத் திருவிழாவில் புகுந்த மர்மநபர், கண்ணுக்கு தெரிந்தவர்களை எல்லாம் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில் 3 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

Jul 29, 2019, 10:34 AM IST

Will-UK-PM-Johnson-bring-first-girlfriend-into-No.10-Downing-street

பிரதமரின் இல்லத்திற்கு தோழியுடன் செல்வாரா ஜான்சன்? பிரிட்டனில் இப்படியொரு சர்ச்சை...

இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் இருந்த தெரசா மே சமீபத்தில் ராஜினாமா செய்தார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கான பிரக்ஸிட் ஒப்பந்தம் போடுவதில் நீண்ட இழுபறி ஏற்பட்டது.

Jul 25, 2019, 14:01 PM IST

President-Doesnt-Make-Things-Up-Trumps-Advisor-On-Kashmir-Comment

டிரம்ப் ‘செட்டப்’ எல்லாம் பண்ண மாட்டார்: அதிபரின் ஆலோசகர் கோபம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியது, ‘செட்டப்’தானா என்று ஒரு நிருபர் கேட்கவே, அதிபரின் ஆலோசகர் எரிச்சலடைந்தார்.

Jul 24, 2019, 10:58 AM IST