Apr 10, 2021, 19:17 PM IST
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். Read More
Apr 10, 2021, 19:05 PM IST
இந்த புதுவகையான வாழைப்பழம் வெண்ணிலா ஐஸ்கிரீம் போன்ற சுவையுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவற்றைக் கொண்டு டெசர்ட் செய்து சாப்பிட்டால் மிகவும் அற்புதமாக இருக்கும் எனவும் கூறுகிறார்கள். Read More
Apr 10, 2021, 19:01 PM IST
அதேபோல் வேறு நிறுவனங்களில் விற்பனை செய்யும் எந்த ஒரு பொருளையும் அலிபாபாவில் விற்க முடியாது. Read More
Apr 10, 2021, 09:26 AM IST
இதைக்கண்டதும் அக்கம்பக்கத்தினர் என்னவோ ஏதோ என பதறிப்போய் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, பாலாஜியும், ஆரத்தியும் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர். Read More
Apr 10, 2021, 09:22 AM IST
இங்கு உலகின் மிகப்பெரிய இந்து கோவிலான அங்கோர்வாட் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாட்டு பயணிகளும் ஏராளமானோர் வந்து வழிபாடுவார்கள். இது முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. Read More
Apr 9, 2021, 17:53 PM IST
மறைந்த இளவரசர் பிலிப், 1921-ம் ஆண்டு கிரேக்க நாட்டில் பிறந்தார். 1947-ம் ஆண்டு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை திருமணம் செய்து கொண்டார். Read More
Apr 9, 2021, 11:34 AM IST
திருமதி இலங்கை பட்டம் இரண்டாம் இடம் பிடித்தவருக்கு வழங்கப்பட்டது. Read More
Apr 9, 2021, 11:25 AM IST
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13.44 கோடியாக அதிகரித்துள்ளது. Read More
Apr 8, 2021, 17:55 PM IST
சீனா தனது அண்டை நாடுகளுடன் ஆதிக்கத்தை பரப்பி வருகிறது. அண்டை நாடுகளை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர துடித்துகொண்டிருக்கிறது. Read More
Apr 8, 2021, 17:54 PM IST
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பிடன் வட கொரியா தாக்கல் செய்துள்ள அறிக்கை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More