twitter-war-between-iran-and-us-only-the-word-war

அமெரிக்கா ஈரானிடையே ட்விட்டர் போர் ! வார்த்தை போர் மட்டுமே

ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி  சொலெய்மணி அமெரிக்க படையால் படுகொலை செய்யப்பட்ட பின்பு, ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகல் மற்றும் அமெரிக்க அதிபரின் தலைக்கு விலை என உலக நாடுகளை அசச்சுறுத்தும் விதமாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில்,இரு நாட்டு அதிபர்களும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் மிரட்டிக்கொள்கின்றனர்.

Jan 7, 2020, 13:18 PM IST

exit-the-us-force-iraq-joins-hands-with-iran-trump-on-the-sidelines

அமெரிக்க படையே வெளியேறு! ஈரானோடு கைகோர்த்த ஈராக்-விழிபிதுங்கி நிற்கும் டிரம்ப்.

ஈராக்கின் பாக்தாத் நகரிலுள்ள அமெரிக்காவின் தூதரகம் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலால் ஈராக் அமெரிக்காவின் படைகளை உடனே வெளியேற உத்தரவு பிறப்பித்துள்ளது.

Jan 6, 2020, 09:49 AM IST

passenger-plane-crashes-in-kazakhstan-killing-14-person

கஜகஸ்தானில் கட்டிடம் மேல் விமானம் மோதி விபத்து.. 14 பேர் உயிரிழப்பு..

கஜகஸ்தானில் ஜெட்விமானம் ஒன்று, கட்டிடத்தின் மீது விபத்துக்குள்ளானது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயமடைந்தனர்.

Dec 27, 2019, 11:46 AM IST

ex-pak-president-pervez-musharraf-sentenced-to-death-by-special-court-for-high-treason

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப்புக்கு மரண தண்டனை.. தேசத்துரோக வழக்கில் தீர்ப்பு..

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்புக்கு தேசத் துரோக வழக்கில் மரணதண்டனை விதித்து அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Dec 17, 2019, 13:14 PM IST

14-killed-nepal-bus-accident

நேபாளம்: மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து 14 பேர் சாவு..

நேபாளத்தில் மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து விழுந்ததில் 14 பேர் பலியாகினர். 18 பேர் காயமடைந்தனர்.

Dec 15, 2019, 13:55 PM IST

narayana-murthys-soninlaw-among-record-15-indian-origin-winners-in-uk-polls

பிரிட்டன் தேர்தல்.. இன்போசிஸ் நாராயணமூர்த்தி மருமகன் உள்பட 15 இந்தியர்கள் வெற்றி

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 15 இந்தியர்களில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி மருமகனும் ஒருவர்.

Dec 14, 2019, 12:00 PM IST

boris-johnsons-conservative-party-wins-uk-election-with-full-majority

பிரிட்டனில் மீண்டும் பிரதமராகிறார் ஜான்சன்.. கன்சர்வேடிவ் அமோக வெற்றி

பிரிட்டனில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சிக்கு மெஜாரிட்டி கிடைத்துள்ளது. அதனால், போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராகிறார்.

Dec 13, 2019, 11:54 AM IST

exit-polls-show-boris-johnson-leading-uk-election

பிரிட்டன் தேர்தல் கணிப்பு.. கன்சர்வேடிவ் கட்சிக்கு மீண்டும் வெற்றி வாய்ப்பு..

பிரிட்டனில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி, 368 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கணிப்புகள் கூறுகின்றன.

Dec 13, 2019, 09:01 AM IST

bangladesh-foreign-minister-abdul-memon-comment-on-citizenship-bill

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: அமித்ஷா பேச்சுக்கு வங்கதேச அமைச்சர் பதிலடி

அமித்ஷா எங்கள் நாட்டுக்கு வந்து சில மாதங்கள் தங்கினால், வங்கதேசம் எவ்வளவு சமூக நல்லிணக்கம் கொண்ட நாடு என்பதை உணருவார் என்று வங்கதேச அமைச்சர் அப்துல் மேமன் கூறியிருக்கிறார்.

Dec 12, 2019, 11:42 AM IST

miss-universe-2019-southafrica

கருப்பு நிறமும் அழகுதான் என நிரூபித்த தென்னாப்பிரிக்க அழகி - பிரபஞ்ச அழகி போட்டி 2019

அட்லாண்டாவில் இன்று 2019-ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது.இறுதிசுற்றில் மெஸ்சிக்கோ ,தென்னாபிரிக்கா மற்றும் போர்டோரிகோ நாட்டைசேர்ந்த அழகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.தென்னாப்பிரிக்காவை சேர்ந்த அழகி அளித்த பதில் அனைவரின் பாராட்டை பெற்றதோடு பிரபஞ்ச அழகி பட்டத்தையும் பெற்று தந்தது.

Dec 9, 2019, 10:25 AM IST