Nov 13, 2018, 20:01 PM IST
இலங்கையின் பிரதமராக இருந்தவர்  ரனில் விக்ரமசிங்கே. அவர் அக்டோபர் மாதம் 26 ந் தேதி பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் Read More
Nov 12, 2018, 10:50 AM IST
கலிபோர்னியா காட்டு தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. Read More
Nov 12, 2018, 09:24 AM IST
இலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரணில் இன்று வழக்கு தொடருகிறார். Read More
Nov 11, 2018, 17:02 PM IST
சிறு ஒளிப்பதிவுகளை பகிரும் வண்ணம் லாசோ (Lasso) என்ற புதிய செயலியை அமெரிக்க பயனர்களுக்கு ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. Read More
Nov 11, 2018, 16:58 PM IST
'டிமென்ஸியா', 'அல்சைமர்' இவை பெரும்பாலும் முதியோர் நலம் குறித்து கூறப்படும் சொற்கள். ஞாபக மறதி, சிந்திக்கும் திறன் பாதிப்பு, நடக்கையில் பாதிப்பு போன்றவை டிமென்ஸியா மற்றும் அல்சைமர் ஆகிய உடல்நலப் பாதிப்புகளுடன் தொடர்புடையவை. Read More
Nov 10, 2018, 19:29 PM IST
பழங்கால உலகின் ஆச்சரியங்களுள் ஒன்று டமாஸ்கஸ் ஸ்டீல் என்னும் ஊட்ஸ் எஃகு. 'ஊட்ஸ்' என்ற பதம், தமிழின் 'உருக்கு' என்ற சொல்லிலிருந்து பிறந்தது. இந்த உலோக கலவையானது உலோகவியலில் இன்றும் குறிப்பிடத்தக்க, சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. Read More
Nov 10, 2018, 10:32 AM IST
அமெரிக்கா வட கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பாரடைஸ் அருகே வியாழக்கிழமை அதிகாலை காட்டுத் தீ ஏற்பட்டு வேகமாக பரவியது. தீ மேலும் பரவுவதை தொடர்ந்து அங்குள்ள மக்கள் பாதுகாப்பன இடங்களுக்கு வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள் Read More
Nov 9, 2018, 22:55 PM IST
இலங்கை நாடாளுமன்றத்தை நள்ளிரவில் கலைக்கும் அறிவிக்கையில் ஜனாதிபதி சிறிசேனா கையெழுத்திட்டிருக்கிறார் Read More
Nov 9, 2018, 18:50 PM IST
சந்தமாமா என்று குழந்தைகளால் ஆசையாய் அழைக்கப்படும்  நிலா தனியாக இல்லை என்றும் அதற்கு மேல் இன்னும் இரண்டு நிலாக்கள் உள்ளன என்றும் ஹங்கேரியன் விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் Read More
Nov 9, 2018, 18:16 PM IST
உயிர்கொல்லி நோயான எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேலை சேர்ந்த ஜியோன் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. Read More