Dec 6, 2018, 18:37 PM IST
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பிறப்பித்த அறிவிக்கை மீதான தடையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் வரும் 8-ந் தேதி வரை நீடித்துள்ளது. Read More
Dec 6, 2018, 17:04 PM IST
ஆர்க்டிக் பகுதியில் பனிப்பாறைகள் உருகும் வேகம் அதிகரித்துள்ளதால் அறியவகை உயிரினமான துருவக் கரடிகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். Read More
Dec 6, 2018, 16:14 PM IST
உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகள் குறித்து ஆக்ஸ்போர்டின் தலைமை உலகளாவிய நகரங்கள் ஆராய்ச்சி பிரிவு ஆய்வு செய்துள்ளதில் முதல் பத்து இடத்தை இந்தியா பிடித்துள்ளது. அதில் தமிழகத்தின் 3 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. Read More
Dec 6, 2018, 12:13 PM IST
லண்டனில் தன்பாலின நண்பருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று சொந்த மனைவியை கணவனே கொலை வழக்கில் கணவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. Read More
Dec 5, 2018, 18:01 PM IST
தெற்கு பசிபிக்கின் நியூ காலிடோனியாவில் கடலுக்கடியில் மிகக் குறைந்த ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் கடுமையான சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More
Dec 5, 2018, 16:29 PM IST
பிரேசில் நாட்டில் இறந்த பெண்ணின் கருப்பையை தானமாக பெற்ற பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவ்விதத்தில் உலகில் வெற்றிகரமாக நடந்த முதல் சாதனை இதுவாகும். Read More
Dec 4, 2018, 16:18 PM IST
நடிகர் ராதாரவிக்கு டத்தோ பட்டம் கொடுக்கவில்லை என மலேசியாவின் மலாக்கா மாநில அரசு தெரிவித்துள்ளது. Read More
Dec 3, 2018, 13:03 PM IST
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் ஆப்கான் அரசுப் படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் தலிபான்களின் முக்கிய தளபதி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளன. Read More
Dec 2, 2018, 12:47 PM IST
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வு பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லை அவர் நார்வே நாட்டில் உயிருடன் இருப்பதாக கருணா கூறியது பொய் என இலங்கை ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். Read More
Dec 2, 2018, 09:31 AM IST
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவு இன்று நள்ளிரவு வாபஸ் பெறப்படுகிறது. மேலும் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே நீக்கம் செய்யப்பட இருப்பதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More