Dec 16, 2018, 15:54 PM IST
ராஜீவ் காந்தி கொலைக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரில் ஒரு அறிக்கை வெளியாகி இருந்தது. விடுதலைப்புலிகளின் அரசில்துறை பிரதிநிதி குரபரன் குருசாமி மற்றும் சட்டத்துறை பிரதிநிதி லதன் சுந்தரலிங்கன் ஆகியோர் பெயரில் வெளியான இந்த அறிக்கையின் பின்னால் இருக்கும் மோசடி குறித்து சாந்தி நேசக்கரம் mullaimann.blogspot.com ல் எழுதியுள்ளதாவது: Read More
Dec 16, 2018, 12:32 PM IST
கொரியாவில் நடைபெற்ற Illustrated Writing போட்டியில் அமெரிக்கா தமிழ் சிறுவன் அமுதன் அசத்தல் சாதனை புரிந்துள்ளார். Read More
Dec 15, 2018, 19:07 PM IST
மேகாலயா மாநிலத்தில் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்ட நிலக்கரி சுரங்கத்தினுள் 13 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. Read More
Dec 15, 2018, 13:59 PM IST
இலங்கையில் நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்தது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீப்பளித்துள்ளதை அடுத்து, பிரதமர் ராஜபக்சே இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ரணில் விக்ரமசிங்கே நாளை பதவி ஏற்கிறார். Read More
Dec 15, 2018, 12:39 PM IST
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 326 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. Read More
Dec 14, 2018, 21:18 PM IST
அமெரிக்காவில், வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் ஒருங்கிணைந்த மாபெரும் தைப் பொங்கல் திருவிழா வரும் பிப்ரவரி மாதம் கொண்டாடப்பட உள்ளது. Read More
Dec 14, 2018, 09:45 AM IST
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உயர்தர பரீட்சைக்கு தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து மாநிலத்தில் முதல் மாணவனாக 95 புள்ளிகளை ஹரிஷ்ணா செல்வவிநாயகன், இரண்டாம் இடத்தை 94புள்ளிகள் பெற்று ப்ரீத்தி சக்தி சிவபாலன் ஆகியோர் எடுத்துள்ளனர். Read More
Dec 13, 2018, 17:20 PM IST
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் மைத்திரிபால சிறிசேனா பிறப்பித்த உத்தரவு செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. Read More
Dec 12, 2018, 17:20 PM IST
இந்தியாவிலிருந்து சீன பொருள்களை இணையதளம் மற்றும் செயலிகள் மூலம் வாங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. Read More
Dec 11, 2018, 09:03 AM IST
"எனக்கு இந்த டாக்டர்தான் ஆப்ரேஷன் செய்தார்," என்று இனி நாம் யாரையும் சுட்டிக்காட்ட முடியாது. "இந்த டாக்டரம்மா கையால தான் நீ பிறந்தே," என்று பிள்ளைகளிடம் கூறவும் இயலாது. ஆம், அறுவை சிகிச்சைகளை இனி இயந்திர மனிதர்களான ரோபோக்களே செய்ய முடியும் என்று பிரிட்டன் மருத்துவ ஆணையம் ஒன்று கூறியுள்ளது. Read More