Jan 21, 2019, 19:40 PM IST
மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. Read More
Jan 18, 2019, 08:59 AM IST
இலங்கை முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கில் 14 ஆண்டுகளுக்குப் பின் ஜெர்மனியில் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் நவநீதன் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Jan 16, 2019, 09:48 AM IST
கனடாவின் ஒண்டாரியோவில் வாழும் தமிழர்கள் நான்கு நாட்கள் கொண்டாடும் தை பொங்கல் விழாவில் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் துருதியோ பங்கேற்று வாழ்த்தியது தமிழர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 12, 2019, 13:50 PM IST
இலங்கைப் பிரதமராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் பதவியேற்றுள்ளமைக்கு வாழ்த்து தெரிவித்து, இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அனுப்பிய வாழ்த்துச் செய்தி மூன்று வாரங்களுக்குப் பின்னர், இலங்கைப் பிரதமரின் கையில் கிடைத்துள்ளது. Read More
Jan 12, 2019, 12:28 PM IST
அண்மைக்காலமாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமது கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்க ஆரம்பித்துள்ளார். Read More
Jan 12, 2019, 11:48 AM IST
இலங்கை அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் எண்ணத்தில் உள்ள அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க இப்போது கடுமையான சவாலாக மாறி வருகிறார். இதனால் இருவருக்கும் இடையில் பனிப்போர் மூண்டுள்ளது. Read More
Jan 12, 2019, 11:23 AM IST
இலங்கையில் 2009ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த இறுதிக்கட்டப் போரில், போர்க்குற்றங்களில் ஈடுபட்டார் என்று குற்றம்சாட்டு வரும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா என்ற இராணுவ அதிகாரி, இலங்கை இராணுவத்தின் இரண்டாவது நிலைப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளதற்கு மனித உரிமை அமைப்புகள், தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. Read More
Jan 11, 2019, 18:12 PM IST
இலங்கையில் புதிய அரசியல்சட்டத்தை வரைவதற்கான யோசனைகள் அடங்கிய, நிபுணர் குழுவின் வரைவு அறிக்கையை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார். Read More
Jan 11, 2019, 17:44 PM IST
இலங்கையின் கிழக்கு மாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநரை நீக்கி விட்டு புதிய ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும் எனக் கோரி, மட்டக்களப்பு மாவட்டத்தில், தமிழ்ப் பகுதிகளில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 11, 2019, 10:34 AM IST
எந்தவொரு துறைமுகத்தையோ, விமான நிலையத்தையோ அடமானம் வைத்து, இந்தியாவின் ரிசர்வ் வங்கியிடம் இருந்து, 400 மில்லியன் டாலரைப் பெறவில்லை என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read More