Jan 8, 2019, 13:41 PM IST
இலங்கைத் தலைநகர் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், இலகு ரயில் சேவை வலையமைப்பு திட்டம் இந்த ஆண்டில் செயற்படுத்தப்படவுள்ளது. Read More
Jan 8, 2019, 13:24 PM IST
இலங்கையில் இந்த ஆண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்வு செய்வதில், அதிபர் மைத்திரிபால சிறிசேன தரப்புக்கும், மகிந்த ராஜபக்ச தரப்புக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. Read More
Jan 8, 2019, 12:50 PM IST
இலங்கையில் நடந்த இனப்போரில், இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்துப் பட்டியலிடும் நடவடிக்கையை, இரண்டு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஆரம்பித்துள்ளன. Read More
Jan 8, 2019, 08:01 AM IST
உலக வங்கி தலைவர் ஜிம் யோங் கிம் தாம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது பதவி காலம் 2022ம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், அதிரடியாக இந்த முடிவை எடுத்துள்ளார். Read More
Jan 7, 2019, 18:13 PM IST
இலங்கையின் வடக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு, முதல் முறையாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கலாநிதி சுரேன் ராகவன் என்ற மூத்த பல்கலைக்கழக விரிவுரையாளரே, வடக்கு மாகாணத்துக்கான ஆளுநராக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருக்கிறார். Read More
Jan 7, 2019, 18:06 PM IST
சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மின் சூகாவினால், எதிர்காலத்தில் இலங்கைக்குப் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தும் என்று இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். Read More
Jan 7, 2019, 15:52 PM IST
தான் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். Read More
Jan 7, 2019, 15:45 PM IST
இலங்கையில் விலங்குகள் நலன்புரிச் சட்டம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி, கொழும்பில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலரி மாளிகைக்கு முன்பாக, நேற்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. Read More
Jan 7, 2019, 15:37 PM IST
தமது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதில் மேற்குலக நாடுகளின் இராஜதந்திர தூதரகங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன என்று இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். Read More
Jan 6, 2019, 17:16 PM IST
இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக, சபாநாயகர் கரு ஜெயசூரியவின் அதிகாரபூர்வ அறிவிப்புக்காக காத்திருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read More