Jan 6, 2019, 13:22 PM IST
அமெரிக்காவில் குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள, இலங்கையின் முன்னாள் தூதுவரிடம் இருந்து, ராஜபக்ச ஆட்சிக்கால இரகசியங்களைக் கறக்கும் முயற்சிகளில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Jan 6, 2019, 13:17 PM IST
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களை படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக நாமல் குமாரவின் அலைபேசிப் பதிவுகளில் எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. Read More
Jan 6, 2019, 12:57 PM IST
அரசியல் நெருக்கடி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருந்தாலும், இலங்கையைத் தொடர்ந்தும் கண்காணித்துக் கொண்டிருப்பதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது. Read More
Jan 5, 2019, 19:38 PM IST
அயர்லாந்தில் மலை முகட்டில் தற்படம் எடுக்க முயன்ற இந்திய மாணவர் தடுமாறி உயிரிழந்துள்ளார். டிசம்பர் 4ம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 3:15க்கு இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. Read More
Jan 3, 2019, 19:52 PM IST
நாம் தமிழர் பாசறை கனடா நடத்தும் தை பொங்கல் திருவிழா வரும் 13ம் தேதி கோலாகலமாக கனடாவில் நடைபெற இருக்கிறது. Read More
Jan 3, 2019, 11:03 AM IST
அமெரிக்காவில், வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் ஒருங்கிணைந்த மாபெரும் தைப்பொங்கல் திருவிழாவில் தமிழக அரசின் தொல்லியல் துறை ஆணையாளர் உதயசந்திரன் பங்கேற்க உள்ளார். Read More
Jan 2, 2019, 10:14 AM IST
அமெரிக்காவில் நிகழ்ந்த சாலை விபத்தில் மின்னசோட்டாவில் வசித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 1, 2019, 08:55 AM IST
ஃபெட்எக்ஸ் தூதஞ்சல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ராஜேஷ் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் புத்தாண்டு தினம் முதல் புதிய பொறுப்பில் அவர் செயல்படுவார். Read More
Dec 31, 2018, 14:48 PM IST
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்தும் போன்களில் வரும் தேவையற்ற செய்திகளை தவிர்க்கும் பாதுகாப்பு வசதியை (spam protection feature) கூகுள் அறிமுகம் செய்துள்ளது. Read More
Dec 29, 2018, 13:39 PM IST
பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதோடு, சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். Read More