Nov 27, 2018, 07:40 AM IST
ஒரு மனிதனின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றக்கூடிய மரபணு திருத்தத்தை தாம் செய்துள்ளதாக ஹே ஜியான்குய் என்ற சீன ஆராய்ச்சியாளர் அறிவித்துள்ளார். இது உண்மையாகும் பட்சத்தில் அறிவியலில் மிகப்பெரும் சாதனையாகவும், வாழ்க்கை நெறிமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வரக்கூடியதாகவும் விளங்கும். Read More
Nov 26, 2018, 10:39 AM IST
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் புதர் மண்டி கிடந்த இடத்தை புல்வெளியாக மாற்றுவதற்காக சுத்தம் செய்தவர்கள், அங்கு பெரிய பெரிய மண் கூம்புகளை பார்த்து அதிர்ந்து போயுள்ளனர். அவை கறையான் புற்றுகள் என்று தெரிய வந்தபோது ஆராய்ச்சியாளர்களும்கூட வியப்படைந்துள்ளனர். Read More
Nov 26, 2018, 09:27 AM IST
பருவ நிலை மாற்றம் குறித்த COP 24 என்ற கருத்தரங்கு போலந்து நாட்டில் டிசம்பர் 2 முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. Read More
Nov 25, 2018, 12:41 PM IST
இந்தோனேஷிய விமான விபத்தில் பலியான இந்திய விமானி உடல் மீட்கப்பட்டுள்ளது. Read More
Nov 23, 2018, 19:03 PM IST
அந்தமானில் சென்டினல்களிடம் சிக்கி அமெரிக்க மத போதகர் உயிரிழந்தார். Read More
Nov 23, 2018, 12:26 PM IST
அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், சிட்னி நகரத்தில் மகாத்மா காந்தியில் வெண்கல சிலையை திறந்து வைத்தார். Read More
Nov 23, 2018, 11:40 AM IST
தேசிய மீத்திறன் கணினி செயல்முறைத் திட்டத்திற்காக (National Supercomputing Mission -NSM) சூப்பர் கம்ப்யூட்டர் எனப்படும் மீத்திறன் கணினிகளை கட்டமைக்கும் ஒப்பந்தத்தை ஆட்டோஸ் (Atos) என்னும் பிரான்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. Read More
Nov 23, 2018, 09:45 AM IST
ஐக்கிய அரபு அமீரகத்தில் தம்மை கைவிட்ட காதலனை கொன்று கொத்துக்கறியாக்கி பாகிஸ்தான் கட்டுமான தொழிலாளர்களுக்கு விருந்து பெண் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Nov 21, 2018, 11:09 AM IST
ஐ.நா. சபையின் சுற்றுச் சூழல் அமைப்பின் தலைவரான நார்வேயின் எரிக் சொல்ஹைம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டால் பதவியை ராஜினாமா செய்துள்ளார். Read More
Nov 20, 2018, 19:24 PM IST
இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில் நுட்ப நிறுவனமான இன்போசிஸின் இடைக்கால தலைமை நிதி அதிகாரியாக ஜெயேஷ் சங்ராஜ்கா நியமிக்கப்பட்டுள்ளார். Read More