Apr 19, 2021, 21:53 PM IST
இப்படத்தின் கதையை என்னுடைய அனுமதியின்றி தழுவுவதோ, ரீமேக் செய்வதோ முற்றிலும் சட்டவிரோதமானது. Read More
Jan 3, 2021, 13:02 PM IST
கடந்த ஆண்டு இறுதி காலகட்டத்தில் பல நடிகைகள் விடு முறை பயணம் மேற்கொண்டு மாலத் தீவில் குவிந்தனர். நடிகை காஜல் அகர்வால் கணவர் கவுதம் கிட்ச்லுவுடன் தேனிலவு பயணமாக மாலத் தீவு சென்றார். அங்கு காதலனுடன் சினிமா பாணியில் பலவித போஸ்களில் புகைப் படங்கள் எடுத்த அதனை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். Read More
Dec 30, 2020, 11:44 AM IST
ஜோடியாக வலம் வரும் நடிகர், நடிகைகள் பல உள்ளனர். ஒரு சிலர் மிக நெருக்கமாக தங்களது உறவை வைத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளிப்படையாகவே டேட்டிங் செய்வதுடன் அந்த படங்களை நெட்டில் பகிர்கின்றனர். Read More
Dec 14, 2020, 09:34 AM IST
இளம் நடிகைகள் தற்போதெல்லாம் வெளிப்படையாகப் பேசத் தயங்குவதில்லை. காதல், கல்யாணம், மீ டூ பிரச்சனை, ஃபாய்பிரண்டுடன் டேட்டிங் விஷயங்கள் என எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்கின்றனர். மகேஷ்பாபுடன் 1 நேனொ கடய்னே தெலுங்கு படத்தில் நடித்தவர் கியாரா அத்வானி. Read More
Dec 11, 2020, 09:36 AM IST
கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதுமே கடந்த 7 மாதங்களாக கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் தியேட்டர்களில் படங்கள் ரிலீஸ் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. பல படங்கள் ஒடிடி தளங்களில் வெளியானது. Read More
Aug 1, 2020, 19:12 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இரண்டாம் பாகம் இயக்குகிறார். ஆனால் 2ம் பாகத்தில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை அவர் முதல் பாகத்தில் நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தை ஏற்று 2ம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். Read More
Oct 10, 2019, 17:37 PM IST
நடிகை அமலா பால் நடித்திருந்த ஆடை படம் அவருக்கு பாராட்டு பெற்றுத்தந்த ளவுக்கு எதிர்ப்புபையும் பெற்றுத்தந்தது அதற்கு காரணம் அப்படத்தில் அவர் நிர்வாணமாக நடித்திருந்ததுதான். Read More
Aug 24, 2019, 12:03 PM IST
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் நம்ம வீட்டு பிள்ளை இந்த படத்தில் இடம்பெற்றுள்ள எங்க அண்ணன் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. Read More
Apr 29, 2019, 09:03 AM IST
எம்.எஸ். தோனி படத்தில் அறிமுகமாகி லஸ்ட் ஸ்டோரி படத்தின் மூலம் உலகம் முழுக்க பிரபலமான கியாரா அத்வானி தான் ஹிந்தி காஞ்சனா படத்தின் ஹீரோயின். Read More
Apr 8, 2019, 17:48 PM IST
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தை பிற மொழி இயக்குநர்கள் நீ நான் என்று போட்டி போட்டு கொண்டு ரீமேக் செய்ய முயற்சி செய்தனர். Read More