May 2, 2021, 20:58 PM IST
தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழக்க செய்தார். Read More
Apr 22, 2021, 11:03 AM IST
மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. Read More
Mar 3, 2021, 19:45 PM IST
அசாமில் பிரியங்கா காந்தி ஓடி, ஓடி பிரச்சாரம் மேற்கொண்டார். தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறித்து தொழிலாளர்களை உற்சாகப்படுத்தினார். Read More
Feb 26, 2021, 16:12 PM IST
சில வாரங்களுக்கு முன்பு வெளியான நடிகர் விஜய்யின் மாஸ்டர் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சுமார் 250 கோடி வசூல் சாதனை புரிந்தது. சூர்யாவின் சூரரைப்போற்று முதல் பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகி வந்த நிலையில் மாஸ்டர் படமும் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று அடிக்கடி கூறப்பட்டு வந்தது. Read More
Feb 26, 2021, 15:33 PM IST
சிறந்த நடிகை என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சென்னையில் நடைபெற்ற 18-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் க/பெ ரணசிங்கம் படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியதற்காகச் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. Read More
Feb 24, 2021, 09:46 AM IST
பிரபாஸ் நடித்த பாகுபலி படத்துக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி ஆர் ஆர் ஆர் படத்தை இயக்குகிறார். இதில் ராம் சரண். ஜூனியர் என் டி ஆர் இணைந்து நடிக்கின்றனர். அலியாபட் ஹீரோயினாக நடிக்கிறார். அஜய்தேவ்கன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். Read More
Feb 19, 2021, 09:59 AM IST
ஒரு அடார் லவ் படத்தில் நடித்தவர் பிரியா வாரியர். அப்படத்தில் இடம் பெற்ற மணிக்யா மலரிய பூவி.. என்ற படலுக்கு நடித்தவர் காதலனைப் பார்த்துக் கண்ணடித்து விரலில் துப்பாக்கிபோல் சைகை காட்டி காதலை வெளிப்படுத்துவதுபோல் நடித்திருந்தார். Read More
Feb 15, 2021, 09:44 AM IST
கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை நட்சத்திரங்கள் காதல் திருமணம் செய்திருக்கின்றனர். ஒரு சில ஜோடிகள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தாலும் பல ஜோடிகள் இன்னமும் அதே காதலுடன் தங்கள் வாழ்கையை ஜாலியாக அனுபவித்து வருகின்றனர். Read More
Feb 14, 2021, 14:54 PM IST
ஃபேன் மேட் பிக்சர்ஸ் சார்பில் காமெடி கலந்த ஹாரர் த்ரில்லராக தயாராகி வரும் படம் டிக்டாக். இந்தப் படத்தை தயாரிப்பதுடன் படத்தை இயக்கியும் உள்ளார் மதன். Read More
Feb 12, 2021, 10:29 AM IST
திரையுலகில் நடிகைகள் அறிமுகமாகும்போது அதுவும் சினிமா பின்னணி இல்லாமல் அறிமுகமாகும் நடிகைகள் பல இன்னல்களுக்குள்ளாகின்றனர். பாலியல் தொந்தரவு, அவமரியாதை என பலவிதங்களில் சோதனைகள் எதிர் கொள்கின்றனர். Read More