Feb 12, 2021, 18:44 PM IST
ரோகித் சர்மா சரியாக விளையாடாதது ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. Read More
Jan 3, 2021, 14:17 PM IST
ரோஜா கூட்டம் ஸ்ரீகாந்த் ஹீரோவாக தனது இடத்தை இன்னமும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். இவர் நடிக்கும் புதிய படம் எக்கோ. சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம்.இதில் முக்கிய வேடத்தில் ஆசிஷ் வித்யார்த்தி நடிக்கிறார். தில், கில்லி போன்ற படங்களில் போலீஸ் அதிகாரியாக மறக்கமுடியாத வேடத்தில் நடித்த ஆசிஷ் கடந்த சில வருடங்களாகத் தமிழ் பக்கம் தலைகாட்டாமல் இருந்தார். Read More
Nov 21, 2020, 18:35 PM IST
விக்ரம் நடித்த தில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அந்தப்படத்தில், தனது வித்தியாசமான வில்லத்தனத்தால் விக்ரமுக்கு இணையாக ரசிகர்களிடம் பேசப்பட்டவர் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி. அதைத் தொடர்ந்து பிசியான வில்லன் நடிகராக மாறிய அவர் ரஜினி, அஜீத் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் தவறாமல் இடம் பிடித்தார். Read More
Oct 31, 2020, 17:53 PM IST
வீட்டில் நிற்க வைத்திருக்கும் சைக்கிள், கார் வரை திருடபடும் சம்பவங்கள் ஊரெங்கும் நடக்கிறது. ஒரு பைக் திருடப்பட்ட சில மணி நேர்த்துக்குள் கண்டுபிடிக்கப் பாடாவிட்டால் பிறகு அந்த பைக் கண்டுபிடிக்கவே முடியாது. திருட்டு கும்பல் அதனைத் தனி இடத்தில் வைத்து அக்குவேறு ஆணி வேறாகக் கழற்றி உருத் தெரியாமல் ஆக்கிவிட்டு அதை வேறுவிதமாக விற்கிறார்கள். Read More
Oct 30, 2020, 13:10 PM IST
நடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் 50 வது திரைப்படமாக உருவாகும் “மஹா” படம் துவக்கப்பட்டதிலிருந்தே, ஒவ்வொரு கட்டத்திலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச்செய்து வருகிறது. படத்தின் ஒவ்வொரு போஸ்டரையும் அவர் வெளியிடும்போது ரசிகர்களிடம் கட்டுக்கடங்கா வரவேற்பு பெற்று வருகிறது. Read More
Oct 4, 2019, 07:23 AM IST
காமெடி நடிகர்கல் எல்லாம் ஹீரோ ம்மைவிட்டதால் யோகிபாபுவின் காடுல்தன் இப்ப மழை. காமெடியாகவும் நடித்துக்கொள்கிறார். Read More
Apr 25, 2019, 00:00 AM IST
நடிகர் ஸ்ரீகாந்த் விதியை மீறி வாக்களித்ததாகத் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். Read More
Apr 23, 2019, 18:37 PM IST
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ள நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் குறித்தும் சர்ச்சையான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. Read More
Dec 3, 2018, 20:25 PM IST
சவுகார்பேட்டை படத்தை தொடர்ந்து ராய்லட்சுமியும் ஸ்ரீகாந்தும் மீண்டும் ஜோடி சேர்கின்றனர். Read More
Jul 12, 2018, 17:41 PM IST
தென் சினிமாவின் முக்கிய பிரபலங்களை குறிவைத்து தாக்கி வருகிறார் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி. Read More