Jan 21, 2021, 14:53 PM IST
இன்று ஜனவரி 21 மறைந்த இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் 35 வது பிறந்த நாள். அவரது சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி, மறைந்த நடிகரின் பழைய புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். Read More
Jan 12, 2021, 10:17 AM IST
ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்த படத்தைத் தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்துப் படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா. பாப்பிலோன் என்றால் தமிழில் வண்ணத்துப்பூச்சி என அர்த்தம். அப்பா இல்லாத தனது குடும்பத்தை அன்பாகக் கவனித்து வருகிறார் ஹீரோ. Read More
Jan 5, 2021, 17:01 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு நடந்து வந்த நிலையில் போதை மருந்து அளவுக்கு அதிகமாக கொடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியாதாகவும் நடிகையும் சுஷாந்த் காதலியுமான ரியா சக்ர போர்த்தி மீது புகார் தரப்பட்டது. Read More
Dec 18, 2020, 15:04 PM IST
திரையுலகில் நடிகர்கள் பலர் தங்களுக்கு பாலியல் தொல்லை தரப்படுவதாக கடந்த சில ஆண்டுகளாகவே பகிரங்கமாக கூறி வருகின்றனர். தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் விஷால் ஜோடியாக நடித்த தனுஸ்ரீ தத்தா, தான் இந்தி படத்தில் நடித்தபோது நடிகர் நானா படேகர் மற்றும் அப்பட இயக்குனர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை தந்ததாக மும்பை போலீஸில் புகார் அளித்தார். Read More
Oct 29, 2020, 13:21 PM IST
பிடித்தமானவர்களின் இழப்பு ஒருவரின் மனதை பெரிதாக பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. Read More
Oct 24, 2020, 10:06 AM IST
கடைசியாக வைபவ்வின் டாணா படத்தில் நடித்த நந்திதா ஸ்வேதா, அடுத்து சிம்பு நடிக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் சிம்பு என்கிற எஸ்.டி.ஆர் தனது 46 வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் அக்டோபர் 26 ஆம் தேதி விஜயதசமி தினத்தன்று வெளியிடுகிறார். Read More
Sep 30, 2020, 13:27 PM IST
3 நாளில் முடிந்த கபடதாரி, இயக்குனர் பிரதீப் கிருஷ்மூர்த்தி, சிபிராஜ். நந்திதா சுவேதா, தனஞ்ஜெயன், Read More
Sep 10, 2020, 21:42 PM IST
Swetha Menon, new malayalam movie,kerala,Swetha Menon as a Naxalite Kanimozhi with a gun Read More
Sep 5, 2020, 10:35 AM IST
கேரளாவில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுத்துப் பிரபலமானவர் ஆசிரியை சாய் ஸ்வேதா. கோழிக்கோடு மாவட்டம் மேப்பையூர் பகுதியைச் சேர்ந்த இவர் சிறு குழந்தைகளுக்குப் பாட்டுப் பாடியும், நடனமாடியும், கதை சொல்லியும் வகுப்புகள் எடுத்து பிரசித்தி பெற்றார். Read More
Mar 7, 2019, 14:19 PM IST
`அட்டகத்தி’ திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை நந்திதா ஸ்வேதா ஆக்ஷன் ஹீரோயினாக புதிய அவதாரம் எடுக்கிறார். Read More