May 4, 2021, 20:32 PM IST
தங்களது தொகுதியை சாதியக் கணக்கோடு தெரிவு செய்கையில் அது எதிர்மறையாகப் போகிறது என்பதற்கு இந்த தோல்வி உதாரணம். Read More
Apr 6, 2021, 20:23 PM IST
இப்படி அமைச்சர் செல்லூர் ராஜூவை சுற்றி இன்று நிறைய சம்பவங்கள் நிகழ்ந்தன. Read More
Feb 10, 2021, 19:03 PM IST
திரைப்படங்களை ஓடிடியில் வெளியிடுவது நல்லதல்ல. அப்படியே வெளியிட வேண்டுமாயின் இதற்கென ஒரு காலக்கெடு நிர்ணயித்து அதன்பிறகு வெளியிடவேண்டும் என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார் Read More
Feb 2, 2021, 10:38 AM IST
தமிழில் செம்பருத்தி, வீரா, ராஜமுத்திரை, காவலன், சகுனி, மாசானி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் நடிகை ரோஜா. இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்த மணந்தார். தற்போது ஆந்திர அரசியலில் ஈடுபட்டு எம் எல் ஏவாக இருக்கிறார். Read More
Jan 21, 2021, 10:00 AM IST
பாகுபலி படத்தில் பிரபாஸ், அனுஷ்கா ஜோடி பிரபலமானாலும் அதற்கு முன்பே இவர்கள் இணைந்து தெலுங்கு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். பாகுபலி படத்துக்குப் பிறகு பிரபாஸ், அனுஷ்கா ஜோடி பற்றி தீவிரமாக காதல் கிசுகிசு பரவியது. இருவரும் பல இடங்களில் ஜோடியாகக் காணப்பட்டனர். Read More
Dec 19, 2020, 18:15 PM IST
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது , ஒரு சமுதாயத்தைப் பற்றி பழமொழியை உதாரணம் காட்டிப் பேசி உள்ளாராம் இதைக்கண்ட தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் ஆவேசமடைந்து செல்லூர் ராஜூவை மிரட்டும் விதமாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். Read More
Dec 18, 2020, 14:58 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியை எந்த அமைச்சரும் பார்ப்பதில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார். மதுரையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, இன்று(டிச.18) நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:அதிமுக தேர்தலில் தனித்துத்தான் போட்டியிடும். மக்கள்தான் எங்களுக்கு எஜமான். Read More
Nov 9, 2020, 14:42 PM IST
திரைப்பட வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்கள் இப்போது கோரிக்கை வைக்கக்கூடாது. திரைப்படம் வெளியிடுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் அமைச்சர் கடம்பூர் ராஜு கேட்டுக்கொண்டார். Read More
Oct 26, 2020, 12:54 PM IST
மதுரையின் பிரசித்தி பெற்ற வைகை நதி விரைவில் லண்டனில் உள்ள தேம்ஸ் நதியைப் போல மாறும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.மதுரையில் அதிமுகவின் மேற்கு மாநகர் மாவட்டம் இளைஞர் மற்றும் பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது Read More
Oct 7, 2020, 13:07 PM IST
அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளா். மேலும், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. Read More