Apr 23, 2021, 16:02 PM IST
மும்பை வான்கடே மைதானத்தில் கொல்கத்தா, சென்னை இடையேயான ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக நடந்த சுவாரஸ்யம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Read More
Apr 14, 2021, 07:14 AM IST
மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி Read More
Apr 10, 2021, 18:19 PM IST
ஹர்பஜன் சிங், கேதர் ஜாதவ் வெளியேறிவிட்டதால், இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். Read More
Apr 9, 2021, 20:57 PM IST
இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான போட்டி சென்னையில் கிடையாது என்பது உறுதியாகியுள்ளது. சிஎஸ்கே மேட்ச் எல்லாம் டெல்லி, மும்பை மைதானங்களில்தான் நடக்கவுள்ளது. Read More
Feb 26, 2021, 12:54 PM IST
இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி புதிய சாதனையை படைத்துள்ளார். இந்தியாவில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன் என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது Read More
Feb 19, 2021, 16:01 PM IST
Read More
Feb 19, 2021, 16:17 PM IST
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் நேற்று சென்னையில் நடந்து முடிந்தது. இந்த ஏலத்தில் மொத்தம் 292 வீரர்கள் பங்கேற்றனர். Read More
Feb 18, 2021, 20:59 PM IST
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசனை பெங்களூரு அணி ₹ 15 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த சீசனில் கிறிஸ் மோரிசுக்கு அடுத்தபடியாக இவர் தான் 2வது மதிப்புமிக்க வீரர் ஆவார்.ஐபிஎல் 14வது சீசனுக்கான மினி ஏலம் இன்று சென்னையில் நடைபெற்றது. Read More
Feb 18, 2021, 10:03 AM IST
ஐபிஎல் 14 வது சீசனில் கலந்து கொள்ள உள்ள வீரர்களைத் தேர்வு செய்வதற்கான மினி ஏலம் இன்று முதன் முறையாகச் சென்னையில் நடைபெறுகிறது. அதிகபட்ச விலைக்கான பட்டியலில் 10 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் Read More
Feb 16, 2021, 10:53 AM IST
கிரிக்கெட் வீரர்களில் ஹர்பஜன் சிங் கடந்த சில வருடங்களாகத் தமிழ் மீது பற்று காட்டி வருகிறார். டிவிட்டரில் அடிக்கடி அவர் தமிழில் மெசேஜ் போட்டு அசரவைத்து வந்தார். தமிழ் மீதும் தமிழர்கள், தமிழ்நாட்டின் மீது பாசம் காட்டிய அந்த ஹர்பஹனுக்கும் தமிழ் திரையுலகம் பாசம் காட்டியது. Read More