Nov 25, 2020, 11:46 AM IST
தமிழ் திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் நுழைந்தவர் தான் மீரா மிதுன். தானா சேர்ந்த கூட்டத்தில் சிறிய கண்ணோட்டத்தில் நடித்து உள்ளார். அதன் பிறகு பீக் பாஸ் 3 என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றார். Read More
Nov 5, 2020, 15:47 PM IST
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சூப்பர் மாடலாய் நுழைந்து பல சர்ச்சையில் சிக்கிக் கொண்டவர் தான் மீரா மிதுன். முதலில் பவ்வியமாய் இருந்த மீரா மிதுன் நாள்கள் செல்ல செல்ல அவரின் உண்மையான முகத்தை வெளியே காட்டினார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தார். ஆனால் எதுவும் கிடைக்காததால் முக்கிய பிரபலங்களை மோசமாக விமர்சிக்க ஆரம்பித்தார். Read More
Sep 29, 2020, 12:51 PM IST
தமிழ் திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் நுழைந்தவர் தான் மீரா மிதுன்.தானா சேர்ந்த கூட்டத்தில் சிறிய கண்ணோட்டத்தில் நடித்து உள்ளார். Read More
Sep 25, 2020, 10:19 AM IST
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 ஷோவில் பங்கேற்றவர் மீரா மிதுன். நிகழ்ச்சியில் அவர் இயக்குனர் சேரன் ஒரு பணியில் இருக்கும்போது தன்னை தாக்கியதாகக் குற்றம் சாட்டி சர்ச்சையைக் கிளப்பினார். சமீபத்தில் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோர் மீது தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வந்தார். Read More
Sep 12, 2020, 17:41 PM IST
கமல்ஹாசனின் பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்டவர் நடிகை மீரா மிதுன். போதை ஏறி புத்தி மாறி. தானா சேர்ந்த கூட்டம் படங்களிலும் நடித்தார். பிரபலங்களை பற்றி அடிக்கடி சர்ச்சை கருத்துக்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். Read More
Aug 28, 2020, 16:01 PM IST
நடிகை வனிதா, பீட்டர் பால் 3வது திருமண விவகாரத்தில் நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, டைரக்டர் நாஞ்சில் விஜயன், தயாரிப்பாளர் ரவீந்திரன், மற்றும் சூரியதேவியுடன் மோதியவர் நடிகை வனிதா. போலீஸ் வரை மட்டுமல்ல கோர்ட் வரை இந்த விவகாரம் சென்றதுடன் அவர்களைத் தெறிக்கவிட்டார். Read More
Aug 11, 2020, 15:11 PM IST
பிக்பாஸ் ஷோவில் பங்கேற்றதுடன் , எட்டு தோட்டாக்கள் தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற படங்களில் நடித்தவர் மீரா மிதுன். நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி அவதூறாகக் கருத்துக்களை வெளியிட்டதால் நடிகர்களின் ரசிகர்கள் மீராவைத் திட்டித் தீர்த்தனர். Read More
Aug 10, 2020, 15:38 PM IST
பிக்பாஸ் ஷோவில் பங்கேற்றதுடன் 8 தோட்டாக்கள் என ஒரு சில படங்களில் நடித்திருப்பவர் நடிகை மீரா மிதும். இவர் நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி அவதூறாகப் பேசினார். அதற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். Read More
Aug 10, 2020, 15:00 PM IST
கமல்ஹாசனின் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு பிரபலம் ஆனார் மீரா மிதுன். 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் படங்களிலும் நடித்திருக்கிறார். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் இவர் சமீபத்தில் நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி விமர்சித்திருந்தார். இதையடுத்து மீரா மிதுனை விஜய், சூர்யா ரசிகர்கள் சரமாரியாகத் திட்டி தீர்த்தனர். Read More
Nov 5, 2019, 17:00 PM IST
8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம். படங்களில் நடித்திருப்பதுடன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். Read More