Jan 26, 2021, 12:12 PM IST
மியான்மர், பூடான் உள்பட நம் அண்டை நாடுகள் மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக சவுதி அரேபியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவிலிருந்து கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்படுகிறது. இன்னும் 10 நாட்களுக்குள் சவுதி அரேபியாவுக்கு 30 லட்சம் டோஸ் தடுப்பூசி அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சிரம் இன்ஸ்டிடியூட் தலைவர் அடர் பூனவல்லா தெரிவித்தார். Read More
Jan 3, 2021, 13:08 PM IST
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கடந்த இரு வாரங்களாக மூடப்பட்டிருந்த சவுதி அரேபியாவின் எல்லைகள் இன்று முதல் திறக்கப்பட்டன. சர்வதேச விமானப் போக்குவரத்தும் தொடங்கியுள்ளது. ஆனால் இந்தியாவிலிருந்து சவுதிக்கு நேரடியாகச் செல்ல முடியாது. Read More
Dec 14, 2020, 18:31 PM IST
கடன் பிரச்சனையில் இருந்து பாகிஸ்தானைச் சீனா மீட்டெடுத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு 2 முறை சவுதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கிடையே, சவுதி அரேபியா சென்றபோது, இந்நாட்டு தலைவர்களிடம் தங்கள் நாட்டுக்குக் கடன் வழங்கக் கோரி வலியுறுத்தியுள்ளார். Read More
Nov 21, 2020, 12:09 PM IST
காஷ்மீர் மற்றும் லடாக்கை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாகக் காண்பித்து புதிய ரியாலை வெளியிட்ட சவுதி அரேபியாவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து உடனடியாக அந்த நோட்டு திரும்பப்பெறப்பட்டது. அச்சிடும் பணியும் நிறுத்தி வைக்கப்பட்டது. Read More
Sep 23, 2020, 16:35 PM IST
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்தியாவுக்கான விமான சர்வீசை சவுதி அரேபியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் வேகம் மிக அதிகரித்துள்ளது. தினமும் சராசரியாக 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவி வருகிறது. Read More
Sep 16, 2020, 19:10 PM IST
வெளிநாட்டில் இருந்து சவுதி அரேபியாவுக்கு வருபவர்கள் 3 நாள் தனிமையில் இருந்தால் போதும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. Read More
Sep 6, 2020, 16:23 PM IST
உலகம் முழுவதும் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்திய கணக்கின் படி 180க்கும் மேற்பட்ட நாடுகளில் 2 பில்லியன் பேர் இதை பயன்படுத்தி வருகின்றனர். Read More
Oct 29, 2019, 14:38 PM IST
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக சவுதி அரேபியாவுக்கு நேற்று(அக்.28) சென்றார். Read More
Sep 19, 2019, 13:04 PM IST
சவுதி எண்ணெய் கிடங்குகளில் ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்கு பின்னணியில் ஈரான் உள்ளதை நிரூபிக்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது. Read More
Sep 18, 2019, 11:51 AM IST
சவுதி அரேபியாவில் உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஆலை மீது நடந்த தாக்குதலால், கச்சா எண்ணெய் உற்பத்தி பாதியாக குறைந்தது. தற்போது அதை சரிசெய்து வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் நிலைமை சீரடையும் என்றும் சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது. Read More