Mar 30, 2020, 13:45 PM IST
தற்போது ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டுள்ளது. வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், வழக்கும் பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களைக் கூட்டம் சேர்க்காமல் எளிய முறையில் நடத்திக் கொள்ளலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது Read More
Mar 29, 2020, 12:33 PM IST
உலகம் முழுவதும் சீன வைரஸ் நோயான கொரோனா பரவியிருக்கிறது. அமெரிக்காவில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் இந்நோய்க்கு 7 ஆயிரம் பேர் வரை மரணமடைந்து விட்டனர். Read More
Mar 29, 2020, 10:16 AM IST
இன்று(மார்ச்29) காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் 6 லட்சத்து 63,740 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இது வரை 30,879 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 42,183 பேர் இந்நோயிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். Read More
Mar 28, 2020, 10:21 AM IST
அதிகபட்சமாக அமெரிக்காவில்தான் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டி விட்டது. அமெரிக்காவில் ஒரு லட்சத்து 1657 பேருக்கு கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 1581 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஜான் ஹோப்கிங்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. Read More
Mar 28, 2020, 10:02 AM IST
சீனாவின் உகான் நகரில் தோன்றிய ஆட்கொல்லி நோய் கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியுள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதே போல், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இந்த நோய் அதிகமாக பரவியுள்ளது. Read More
Mar 27, 2020, 10:22 AM IST
கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் நோய் தற்போது உலகம் முழுவதும் 198 நாடுகளில் பரவியுள்ளது. இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இந்த நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது Read More
Mar 27, 2020, 09:59 AM IST
உலகம் முழுவதும் 5 லட்சத்து 32,224 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இது வரை 24,087 பேர் உயிரிழந்துள்ளனர்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய ஆட்கொல்லி நோய் கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியுள்ளது Read More
Mar 26, 2020, 11:59 AM IST
சீனா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் நேற்று(மார்ச் 24) வரை 4 லட்சத்து 22,759 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டிருந்தது. இது இன்று 4 லட்சத்து 71,942 ஆக உயர்ந்திருக்கிறது. Read More
Mar 26, 2020, 11:53 AM IST
உலகம் முழுவதும் 4 லட்சத்து 71,942 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் நோய், இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவியுள்ளது. இது வரை 21,297 பேர் உயிரிழந்துள்ளனர் Read More
Mar 25, 2020, 17:09 PM IST
இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More