Jul 15, 2020, 12:43 PM IST
ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக திடீர் போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட், பாஜகவில் சேரும் திட்டமே இல்லை என்று பல்டியடித்துள்ளார். ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துணை முதலமைச்சராக சச்சின் பைலட் இருந்தார். Read More
Jul 11, 2020, 15:21 PM IST
தினகரன் நாளிதழ் சென்னைப் பதிப்பின் மூத்த செய்தி ஆசிரியர் பாலகுமார் திடீர் மரணம் அடைந்தார். தினமலர் நாளிதழ் மதுரைப் பதிப்பில் பணியைத் தொடங்கி. கடந்த 23 ஆண்டுகளாகப் பத்திரிகையாளராக பணியாற்றியவர் ஜே.எஸ்.கே.பாலகுமார்(49). Read More
Jun 27, 2020, 14:14 PM IST
ராஜ் டி.வி.யில் மூத்த ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த வேல்முருகன், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ராஜ் டி.வி.யில் மூத்த ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் வேல்முருகன். Read More
Jun 22, 2020, 15:17 PM IST
எளிமையே வலிமை என வாழ்ந்தவர் இராம நாராயணன் இன்று (22.06.2020) அவரது நினைவு நாள் 1970களில் ராம் - ரஹீம் என்ற இரட்டையர்கள் நாடகத்திற்குக் கதை வசனம் தந்து கொண்டிருந்தார்கள். இரட்டையரில் ராம் என்ற பெயரில் வலம் வந்தவர் தான் இராம நாராயணன். Read More
Jun 16, 2020, 12:13 PM IST
டெல்லியில் கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை. அங்கு சுமார் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. எனினும், அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. Read More
Jun 15, 2020, 15:22 PM IST
கொரோனா பரவல் மற்றும் தடுப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 5 கேள்விகளை மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் தனது இல்லத்திலிருந்தபடி, வீடியோ கான்பரன்சில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். Read More
Jun 10, 2020, 10:32 AM IST
டிவி படப்பிடிப்புகள் இன்று தொடங்கும் என்று குஷ்பூ அறிவித்தார். இந்நிலையில் அவர் பத்திரிகையாளர்கள் குறித்துப் பேசியது சர்ச்சை ஆகியிருக்கிறது.தொலைக்காட்சி சங்க செயலாளராக இருக்கிறார் குஷ்பூ. அவர் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. Read More
Jun 8, 2020, 15:05 PM IST
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.டெல்லியில் கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை. அங்கு நேற்று வரை 27,654 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. Read More
Jun 8, 2020, 13:28 PM IST
பத்திரிகையாளர்கள் அடைக்கப்பட்ட அதே சிறையில் இன்னும் 11 மாதங்களுக்குப் பிறகு அமைச்சர் வேலுமணியும் அடைக்கப்படுவார் என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கூறியுள்ளார்.தமிழக அரசில் சூப்பர் முதலமைச்சராக இருப்பவர் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. Read More
Jun 5, 2020, 18:31 PM IST
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கொரோனா காலத்தில் தனிமையிலிருந்தாலும் வீடியோ மூலம் தொண்டர்களையும். கட்சியினரையும். திரையுலகினரையும் தொடர்புகொண்டு வருகிறார். இன்று ஜூம் வீடியோ மூலம் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார். Read More