Sep 19, 2020, 20:03 PM IST
பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார். Read More
Sep 18, 2020, 10:37 AM IST
எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பிடனின் மாற்றியமைக்கப்பட்ட வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்ததற்காக டிவிட்டர் நிறுவனம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை எச்சரித்துள்ளது. நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். Read More
Sep 18, 2020, 09:24 AM IST
பாலிவுட்டில் அமிதாப்பச்சன் குடும்பத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதை குடும்பத்தினர் வெளிப்படையாகச் சொல்லி சிகிச்சை பெற்றுக்கொண்டனர். அதன் பிறகே பல பிரபலங்கள் தங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பற்றியும் அதற்காகச் சிகிச்சை பெறுவது பற்றியும் தெரிவித்தனர். Read More
Sep 15, 2020, 18:37 PM IST
தமிழில் விஜய் நடித்த புதிய கீதை, விக்ரம் பிரபு நடித்த கும்கி, ஆனந்தி நடித்த கயல், மற்றும் தொடரி, பொதுவாக எம் மனசு தங்கம் போன்ற சுமார் 50 படங்களில் குணசித்ரம், அப்பா. தொழில் அதிபர் வேடங்களில் நடித்தவர் ப்ளோரண்ட் பெரைரா. இவர் கலைஞர் தொலைக் காட்சியில் பொது மேலாளராக பணியாற்றினார். Read More
Sep 14, 2020, 19:42 PM IST
திரைப்பட பாடகர் எஸ்பி.பாலசுப்ர மணியம் கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார். Read More
Sep 14, 2020, 11:56 AM IST
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவியது. பல லட்சம் பேர் கொரோனா வைரஸுக்கு பலியாகி உள்ளனர். கோடிக்கணக்கானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படிருக்கின்றனர். இந்தியாவில் கடந்த 5 மாதமாக கொரோனா ஊரடங்கு இருந்தபோதும் தொற்று பரவலாக இருந்த வண்ணம் இருக்கிறது. Read More
Sep 10, 2020, 19:56 PM IST
திரைப்பட பாடகர் எஸ்.பி.பால சுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர் சிகிச்சை, எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. Read More
Sep 9, 2020, 14:13 PM IST
பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர் களின் வாழ்வாதாரம் கொரோனா ஊரடங்கு சமயத்தில் நேரடி நிகழ்ச்சிகள் ஏதும் நடக்காததால், கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்காக நிதி திரட்டி உதவுவதற்காக யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் ட்ரஸ்ட் (USCT) என்ற அமைப்பு ஒரு குரலாய் எனும் 6 மணி நேர இன்னிசை நிகழ்ச்சியை முகநூலில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. Read More
Sep 7, 2020, 17:40 PM IST
பின்னணி பாடகர் எஸ்பி பால சுப்பிரமணியம் கடந்த மாதம் தொடக்கத்தில் கொரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அடுத்த சில நாட்களில் உடல்நிலை மோசமாகி சுயநினைவு இழந்தார். Read More
Sep 7, 2020, 10:00 AM IST
திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பி பால சுப்பிரமணியம் கடந்த மாதம் தொடக்கத்தில் கொரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். Read More