Apr 20, 2020, 10:31 AM IST
நாடு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுங்கக் கட்டண வசூல் மீண்டும் இன்று அதிகாலை தொடங்கியது. அத்தியாவசியத் தேவைக்கான வாகனப் போக்குவரத்து மட்டுமே இருந்தாலும், சுங்கச் சாவடிகளில் வசூல் தொடங்கியிருக்கிறது. உலகைப் பீதியடையச் செய்த கொரோனா வைரஸ், இந்தியாவுக்கும் பரவி விட்டது. Read More
Apr 18, 2020, 15:06 PM IST
தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒவ்வொரு வாரமும் 100 சதவீதம் அதிகரித்து வருகிறது. Read More
Apr 18, 2020, 14:30 PM IST
தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து காவல் துறையினர் ஒரு கோடியே 6 லட்சத்து 74,294 ரூபாய் வசூலித்துள்ளனர் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகை உலுக்கி வருகிறது. இந்தியாவில் இது வரை 14,738 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Apr 16, 2020, 14:47 PM IST
ஊரடங்கு விதிகளை மீறியதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை காவல்துறையினர் திருப்பி கொடுக்கவுள்ளனர். வாகன உரிமையாளர்கள் ஆவணம் காட்டி, அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More
Apr 16, 2020, 14:43 PM IST
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக ஒரு லட்சத்து 94,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 லட்சம் பேர் கைதாகி ஜாமீனில் விடப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக கடந்த மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Apr 13, 2020, 11:37 AM IST
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய ஒரு லட்சத்து 75,636 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு நாளையுடன்(ஏப்.14) முடிவடைகிறது. தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக ஊரடங்கை மீறி மக்கள் ஆங்காங்கே வாகனங்களில் செல்வதும், கூட்டம் கூடுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. Read More
Apr 1, 2020, 14:52 PM IST
கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஏப்.14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்ற மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே வெளியே வரலாம் என்றும் கூறியுள்ளன. Read More
Mar 31, 2020, 13:21 PM IST
கொல்கத்தாவில், கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாமல் 1500 செக்ஸ் தொழிலாளர் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு இலவச முகக்கவசம், உணவு உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளனர்.மேற்கு வங்கத்தில் வடக்கு கொல்கத்தாவின் சோனாகச்சி, சிவப்பு விளக்குப் பகுதியாக(ரெட்லைட் ஏரியா) உள்ளது. Read More
Mar 30, 2020, 13:45 PM IST
தற்போது ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டுள்ளது. வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், வழக்கும் பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களைக் கூட்டம் சேர்க்காமல் எளிய முறையில் நடத்திக் கொள்ளலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது Read More
Mar 29, 2020, 10:00 AM IST
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏப்.14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், மருந்து மற்றும் காய்கறி, மளிகைக் கடைகள் எந்நேரமும் திறந்திருக்க நேற்று வரை அனுமதிக்கப்பட்டிருந்தது. Read More