Dec 17, 2020, 14:26 PM IST
இந்தியில் வெளியான படம் பிங்க். இதில் அமிதாப்பச்சன், டாப்ஸி நடித்திருந்தனர். இப்படம் வெற்றி பெற்றதையடுத்து தமிழில் அஜீத்குமார் நடிக்க நேர் கொண்ட பார்வை என்ற படமாக உருவானது. இதில் சால்ட் அண்ட் பெப்பர் லுக் என தனது இயல்பான தோற்றத்தில் அஜீத் நடித்திருந்தார். அது கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக அமைந்தது. Read More
Dec 16, 2020, 09:53 AM IST
இயக்குனர் மணிரத்னம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை அதே பெயரில் படமாக்குகிறார். இதில் விக்ரம் ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், கார்த்தி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். Read More
Dec 14, 2020, 17:30 PM IST
பத்திரிக்கையாளருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான் மீது உலகளவில் பெரும் எதிர்ப்பலை அதிகரித்துள்ளது. ஈரான் இஸ்லாமிய மதகுரு இமாம் முகமது அலி ஜாமினின் மகன் ரூஹுல்லா ஜாம் பத்திரிக்கையாளராக பணியாற்றி வருகிறார். Read More
Dec 12, 2020, 20:58 PM IST
விஜய்யின் மாஸ்டர் படத்தைப் பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜின் நிறுவனம் தான் கேரளாவில் வெளியிடப் போகிறது. விஜய்யின் முந்தைய படமான பிகிலையும் பிரித்விராஜின் நிறுவனம் தான் கேரளாவில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் மாஸ்டர் படம் வெளியீட்டுக்கு தயாராகி விட்டது. Read More
Dec 12, 2020, 21:02 PM IST
டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் வானத்தைக் கவனிக்கத் தவறாதீர்கள். அற்புதமான காட்சி வானில் தெரியும் என்று வானவியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கோவிட்-19 பாதிப்புக்காக ஊரடங்கு விதிக்கப்பட்டதால், வாகன போக்குவரத்து வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது பல தொழிற்சாலைகள் நீண்டகாலம் இயங்கவில்லை. Read More
Dec 12, 2020, 15:51 PM IST
இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி பயன்படுத்திய பழைய ஆடி காரை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரது காரை வாங்கிய ஒருவர் ஒரு கிரிமினல் வழக்கில் கைது செய்யப்பட்டதால் அவரது காரையும் போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். Read More
Dec 11, 2020, 13:54 PM IST
நடிகைகள் பெரும்பாலும் தொழி அதிபர்களை திருமணம் செய்கின்றனர். எதிர்காலத்தில் சந்தோஷமாக வாழலாம் என்ற எண்ணமும் அதற்கு ஒரு காரணம். Read More
Dec 11, 2020, 09:49 AM IST
விவசாயிகள் வேளாண்துறை இணையத்தளத்தை அதிக அளவில் பயன்படுத்த தமிழில் தகவல் இருக்கும் வகையில் வடிவமைக்கப் புதுவை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். தகவல்களை விவசாயிகளுக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கவும் ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். Read More
Dec 10, 2020, 20:50 PM IST
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில், சமையலர் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Dec 7, 2020, 10:38 AM IST
சினிமாவில் சொல்லப்படும் சில கருத்துக்களுக்குக் கடந்த சில காலமாகவே எதிர்ப்பு எழுந்து வருகிறது. துப்பாக்கி, சர்க்கார், தெறி போன்ற படங்களில் விஜய் பேசிய வசனங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல் திரௌபதி படத்துக்கு எதிர்ப்பு வந்தது. கமலின் விஸ்வரூபம் படத்துக்கும் முன்பு எதிர்ப்பு கிளம்பியது. Read More