Jan 12, 2021, 20:33 PM IST
லேப் டாப், மொபைல்போன் இவை தவிர்க்கமுடியாதபடி நம் வாழ்வில் இடம் பிடித்து விட்டன. இவை எந்த அளவுக்கு நமக்கு பயனுள்ளவையாக இருக்கின்றனவோ அந்த அளவுக்கு ஆரோக்கியத்திற்கு கடும் கேட்டையும் விளைவிக்கின்றன. Read More
Jan 9, 2021, 21:04 PM IST
வழக்கத்திற்கு மாறாக திடீரென உடல் எடை கூடும் பிரச்சனை பலருக்கு இருக்கிறது. உடல் எடை கூடுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். மறைவான உடல் ஆரோக்கிய கேடுகளும் உடல் எடையை வேகமாக அதிகரிக்கச் செய்யலாம். Read More
Jan 9, 2021, 20:56 PM IST
குளிர்காலத்தில் பொதுவாக எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்பது போன்ற உணர்வு இருக்கும். வறுத்தவை, பொரித்தவை, சமைத்து சூடாக இருப்பவற்றை மனம் தேடும். எல்லாவற்றையும் நாம் சாப்பிடலாம். Read More
Jan 8, 2021, 20:22 PM IST
வெயில் காலத்தில் உடம்பு குளிர்ச்சியாக இருக்க மாம்பழத்தை சாப்பிடுவார்கள். அதனின் சுவை நாவை விட்டு நீங்காது. Read More
Jan 8, 2021, 19:59 PM IST
சிலரின் முகம் வெண்மையில் மலரும். ஆனால் அவர்களின் அழகை சற்று குறைப்பது போல் உதடுகள் கருமையாக இருக்கும். Read More
Jan 8, 2021, 16:43 PM IST
நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அதிகமான காய்கறிகளை உண்ணுவது அவசியம். அதிலும் நீரிழிவு என்னும் சர்க்கரை பாதிப்புள்ளோர் கண்டிப்பாகக் காய்கறிகளைச் சாப்பிடவேண்டும். காய்கறிகளில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் அதிகம் உள்ளன. Read More
Jan 7, 2021, 20:22 PM IST
ஒயின் குடித்தால் முகம் பல பல வென்று மின்னும் என்று நிறைய புத்தகத்தில், இணையத்தளத்தில் படித்துள்ளோம். Read More
Jan 7, 2021, 19:53 PM IST
இன்றைய காலக்கட்டத்தில் கல்லூரி மாணவிகள், வேலைக்கு போகும் பெண்கள் என எல்லோரும் பார்லருக்கு சென்று தங்களுக்கு பிடித்த ஹேர் கலரை செய்து கொள்கின்றனர். Read More
Jan 7, 2021, 15:32 PM IST
வெள்ளரிக்காய் எளிதாகக் கிடைக்கக்கூடியது. பெரும்பாலும் இதை சாலட்டாக சாப்பிடுகிறோம். உணவு உண்ணும் முன்பு சில வெள்ளரி துண்டுகளைக் கடித்துக்கொள்வது வழக்கமாகி வருகிறது. உடல் எடை குறைதல், இருதய ஆரோக்கியம், வலிகளை ஆற்றுவது உள்ளிட்ட பல்வேறு திறன்கள் வெள்ளரிக்கு உள்ளது. Read More
Jan 6, 2021, 13:57 PM IST
தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் இலங்கையில் தூதுவளை காணப்பட்டாலும் தமிழகத்திலேயே இது பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. Read More