Oct 21, 2020, 11:36 AM IST
விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தில் அதிதி ராவ்க்கு பதிலாக ராஷி கண்ணா நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். முதலில் ஒப்பந்தம் செய்த அதிதி கால்ஷீட் பிரச்சனை காரணமாக அதிதி விலகியிருந்தார். இதையடுத்து பட இயக்குனர் டெலிபிரசாத் தீனதயாளன் இந்த பாத்திரத்திற்காக ராஷியை அணுகினார் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Oct 19, 2020, 18:01 PM IST
முதல்வரின் இல்லத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் நடிகர் விஜய் சேதுபதி Read More
Oct 19, 2020, 17:52 PM IST
முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படமான 800 என்ற திரைப்படத்தில் அவரது வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்காக அறிவிப்பு வெளியானது முதல் அந்த படத்தில் அவர் நடிக்கக் கூடாது என அவருக்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான செயல் பட்டவர் முத்தையா முரளிதரன். Read More
Oct 19, 2020, 17:45 PM IST
நிச்சயமாக இந்தத் தடைகளையும் கடந்து இந்தப் படைப்பை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன். Read More
Oct 19, 2020, 15:09 PM IST
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமாக உருவாகிறது 800. முத்தையா வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். முத்தையா முரளிதரன் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்ட போது இலங்கை அரசுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். Read More
Oct 17, 2020, 13:51 PM IST
ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டபோது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாகப் பேசியவர் முரளிதரன் எனவே அவரது வாழ்க்கை படத்தில் நடிக்கக்கூடாது என விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு கிளம்பியது. இயக்குனர் பாரதிராஜா, தாமரை உள்ளிட்ட பலர் விஜய் சேதுபதி 800 படத்திலிருந்து விலக வேண்டும் எனக் குரல் கொடுத்துள்ளனர். Read More
Oct 17, 2020, 13:11 PM IST
ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டபோது இலங்கை அதிபர் ராஜ பக்சேவுக்கு ஆதரவாகப் பேசியவர் முரளிதரன் எனவே அவரது வாழ்க்கை படத்தில் நடிக்கக்கூடாது என விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்துக்கு சரத்குமார் ஆதரவு தெரிவித்திருக்கிறார் Read More
Oct 15, 2020, 17:26 PM IST
விஜய் சேதுபதியின் படைப்புச் சுதந்திரத்தை மதிக்கிறேன். ஆனால், படைப்புச்சுதந்திரம் என்பது தாயை இழிவுபடுத்தி பேயை போற்றுவதற்கு பயன்படுத்தப்படக்கூடாது. Read More
Oct 15, 2020, 16:07 PM IST
இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.மலையாள சினிமாவில் மோகன்லால், மம்மூட்டி, பிரித்திவிராஜ், நிவின் பாலி உள்பட முன்னணி நடிகர்கள் கோலோச்சி கொண்டிருந்தாலும் தமிழ் சூப்பர் நடிகர்களுக்கும் நல்ல மவுசு இருக்கிறது. Read More
Oct 15, 2020, 13:07 PM IST
இலங்கை கிரிகெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமான 800 என்ற படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிப்பு வந்ததிலிருந்து அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் இனத் துரோகம் செய்தவர் வாழ்க்கையில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டாம் என்று கூறி உள்ளார். Read More