Jun 16, 2020, 12:09 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 3 லட்சத்து 43,091 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கையும் 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா நோய், இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. Read More
Jun 16, 2020, 10:23 AM IST
கோலிவுட்டில் நடிக்கும் பல நடிகைகள் பாலிவுட்டிலிருந்து வந்தவர்கள். அதில் ஒருவர் தான் நிலா. மீரா சோப்ராவாக இருந்த இவரை கோலிவுட்டுக்கு நிலா எனப் பெயர் மாறி அ ஆ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார் எஸ்.ஜே.சூர்யா.நிலா என்கிற மீரா சோப்ரா இந்தி படங்களில் நடிக்க முயற்சித்து வருகிறார். Read More
Jun 16, 2020, 10:15 AM IST
திரையுலகில் பளபளப்பு அதிகம் இருந்தாலும் அதில் சில நட்சத்திரங்கள் பட வாய்ப்பில்லாமல் மனதுக்குள் புழுங்கி வருவது அம்பலமாகி வருகிறது. சுஷாந்த் சிங் தற்கொலைக்கு இதுபோன்ற நிலைதான் காரணம் என்று பரவலாக பேசப்படுகிறது. Read More
Jun 16, 2020, 10:08 AM IST
டைரக்டர் கே.பாக்யராஜ் இயக்கிய வீட்ல விசேஷங்க படத்தில் நடித்தவர் பிரகதி. பெரிய மருது, பாண்டியனின் ராஜ்ஜியத்தில், சும்மா இருங்க மச்சான், ஜெயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது தெலுங்கு படங்களில் அக்கா,அம்மா,அண்ணி வேடங்களில் நடிக்கிறார். Read More
Jun 16, 2020, 10:01 AM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மும்பை வீட்டில் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மும்பையில் உள்ள பவன் ஹான்ஸ் சுடுகாட்டில் நேற்று குடும்பத்தினர் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.சுஷாந்த் சிங் மரணம் திரையுலகினருக்கும், குடும்பத்தினருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. Read More
Jun 16, 2020, 09:56 AM IST
வரும் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 12 நாட்களுக்குச் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. Read More
Jun 16, 2020, 09:47 AM IST
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் விவகாரத்தில் திடீர் திருப்பமாகப் புகார் கொடுத்த 6 பேருக்குச் சபாநாயகர் கடிதம் அனுப்பியுள்ளார். Read More
Jun 16, 2020, 09:41 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 44 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இது வரை 46,504 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில்தான் அதிக அளவில் கொரோனா பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 1843 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Jun 15, 2020, 15:58 PM IST
திரைப்படத் தயாரிப்பாளர்சத்யஜோதி பிலிம்ஸ் டி,ஜி.தியாகராஜன் இந்தியத் தொழிற்கூட்டமைப்பின் (Confederation of IndianIndustry) ஊடக மற்றும் பொழுதுபோக்கு பணிக்குழுவின் (தெற்குப் பிராந்தியம்) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Jun 15, 2020, 15:52 PM IST
சுஷாந்த் சிங் ராஜ்புத் சில அற்புதமான படங்களை நமக்கு வழங்கியதற்காகக் கொண்டாடப் பட வேண்டிய நடிகர். அவர் தனது உணர்வுகளுக்கு உண்மையாக இருந்திருக்கிறார். அவரது போராட்டத்தை நாம் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. Read More