Feb 10, 2021, 19:49 PM IST
அமெரிக்க அணுசக்திக் கருவி இந்தியாவிற்கு எப்படி வந்தது, எதற்காக வந்தது என்ற வரலாற்றை சற்று பார்ப்போம் வாருங்கள். Read More
Feb 10, 2021, 18:09 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் கடந்த 2004ம் ஆண்டு மணந்தார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என 2 பிள்ளைகள் உள்ளனர். தனுஷ் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ஐஸ்வர்யா ஏற்கனவே 3, வை ராஜா வை என்ற படங்களை டைரக்டு செய்ததுடன் சின்ன வீரன் என்ற படத்தை இயக்குவதற்கான பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். Read More
Feb 10, 2021, 15:03 PM IST
நடிகர் திலகம் சிவாஜி அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக பணியாற்றி வந்தார். கர்மவீரர் காமராஜர் மீது பற்று கொண்ட சிவாஜி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து காங்கிரஸ் கட்சிக்காக அந்த காலகட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்திருக்கிறார் Read More
Feb 9, 2021, 20:07 PM IST
கயல் ஆனந்தி நடிக்கும் படம் கமலி ஃப்ரம் நடுக்காவேரி. இமான் அண்ணாச்சி, பிரதாப்போத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். Read More
Feb 9, 2021, 20:06 PM IST
விஜே சித்ரா திடீரென்று நட்சத்திர ஹோட்டலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இவரது கடைசி தருணத்தில் அவரது கணவரும் கூட இருந்ததால் அவரை சந்தேகப்பட்டு போலீஸ் விசாரணை நடத்தியது. Read More
Feb 9, 2021, 14:16 PM IST
சென்னை டெஸ்ட் போட்டியில் இந்தியாவை இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து உள்ளது. Read More
Feb 9, 2021, 13:48 PM IST
இந்திய கிரிக்கெட் வீரர் யஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ சமீபத்தில் கன்னட நடிகர் யஷ் மற்றும் ராதிகா பண்டிட் ஆகியோரை சந்தித்தனர். Read More
Feb 9, 2021, 11:48 AM IST
இங்கிலாந்து அணிக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியின் விளிம்பில் உள்ளது. உணவு இடைவேளையின் போது இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கோஹ்லி 45 ரன்களுடனும், அஷ்வின் 2 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருக்கின்றனர். Read More
Feb 9, 2021, 10:54 AM IST
சென்னை டெஸ்டில் இன்று காலை ஆட்டம் தொடங்கிய உடன் இந்திய அணிக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. புஜாரா, சுப்மான் கில் மற்றும் ரகானே ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் இந்தியா தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. Read More
Feb 9, 2021, 09:59 AM IST
சென்னை டெஸ்ட் போட்டி தற்போது மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவுக்கு வெற்றி பெற இன்னும் 381 ரன்கள் தேவை. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன. இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் இது ஒரு உலக சாதனையாக இருக்கும் Read More