Mar 7, 2020, 18:53 PM IST
வேதாளம், 10 எண்றத்துக்குள்ள, நரசிம்மா, ஜெய்ஹிந்த், பரசு ராம், முனி என டாப் ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்தவர் ராகுல் தேவ். Read More
Feb 29, 2020, 19:42 PM IST
பரபரப்பாகப் பேசப்பட்ட கைதி படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. கார்த்தி வேடத்தை இந்தியில் ஏற்கப்போகும் ஹீரோ யார் என்று பல்வேறு யூகங்கள் வெளியாகி வந்தது. தற்போது ஹீரோ அஜய்தேவகன், தான்தான் கைதி ரீமேக்கில் நடிப்பதாகக் கூறியிருக்கிறார். Read More
Feb 15, 2020, 20:34 PM IST
நடிகர் பிரபு தேவா நடிக்கும் புதிய படத்துக்கு பஹிரா என பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இவர் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கியவர். பஹிரா படத்தில் தலையை மொட்டையடித்து நடிக்கிறார் பிரபுதேவா. Read More
Jan 17, 2020, 16:15 PM IST
நடிகை மீரா வாசுவேன் தமிழில் உன்னை சரணடைந்தேன், ஜெர்ரி, கத்தி கப்பல், அடங்க மறு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள் ளார். தனக்கு வந்த பட வாய்ப்புகளை தன்னு டைய மேனேஜர் வேறு நடிகைகளுக்கு வாங்கி தந்து தனக்கு துரோகம் செய்துவிட்டதாக மீரா வாசுதேவன் கூறி உள்ளார். Read More
Jan 7, 2020, 09:02 AM IST
ரூ.563 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று ஆளுநர் உரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழக சட்டசபை நேற்று(ஜன.6) கூடியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அவர் உரையைத் தொடங்கும் முன்பு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு ஏதோ பேச முயன்றார். அவருக்கு மைக் இணைப்பு தரப்படவில்லை. இதையடுத்து, அவரது தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். Read More
Dec 20, 2019, 13:53 PM IST
இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர்களை எட்டுவது சாத்தியம்தான் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More
Dec 16, 2019, 09:49 AM IST
தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு ஹீரோ என பெயரிடப்பட்டது. Read More
Dec 16, 2019, 09:09 AM IST
50 ஆண்டுகளை கடந்து திரையுலகில் இன்றைக்கும் உயிர்ப்போடு இருக்கும் ஒன்றிரண்டு பட நிறுவன களில் முக்தா பிலிம்ஸ் ஒன்று. Read More
Dec 12, 2019, 10:17 AM IST
நடிகை சார்மி தற்போது தெலுங்கில் படங்கள் தயாரித்து வருகிறார். புரிஜெகநாத் உடன் நெருக்கமான நட்புடன் இருக்கும் அவர் தற்போது விஜய் தேவர கொண்டா நடிக்கும் ஃபைட்டர் படத்தை தயாரிக்கிறார். Read More
Dec 5, 2019, 17:02 PM IST
தேவதையை கண்டேன் டிவி சீரியல் உள்ளிட்ட மேலும் பல்வேறு டிவி தொடர்களில் நடித்து வருகிறார் ஈஸ்வர். இவர் டி வி சீரியல் நடிகை ஜெயஸ்ரீயை 2வது திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. Read More