Dec 23, 2019, 21:18 PM IST
புதுடெல்லியில் உள்ள விக்யான் பவனில் 66-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடந்தது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலை வகித்தார். Read More
Dec 23, 2019, 11:41 AM IST
விஜய்யிடம் யோகான் அத்தியாயம் ஒன்று பட ஸ்கிரிப்ட்டை சொன்னார் இயக்குனர் கவுதம்மேனன். அப்படத்தில் விஜய் நடிக்கவில்லை. அதே கதையை ரஜினிக்கு சொல்லி கவுதம் மேனன் சம்மதம் வாங்கியதாக தகவல் வந்தது. Read More
Dec 23, 2019, 10:38 AM IST
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சென்னை மீரான் சாகிப் தெருவில் உள்ளது. இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் 235 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். Read More
Dec 21, 2019, 18:52 PM IST
சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 168வது படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். பெயரிடப்படாத இப்படத்திற்கு தலைவர் 168 என தற்காலிக தலைப்பாக கூறி வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி நடிக்கும் கிராமத்து பின்னணி கதையாக இது உருவாக உள்ளது. மேலும் ரெண்டு பெண்டாட்டிகாரராக ரஜினி நடிக்கிறார் என்று தகவல் கசிகிறது.. Read More
Dec 21, 2019, 18:37 PM IST
“தம்பி” படத்தில் முதல் முறையாக ஜோதிகா, கார்த்தி இணைந்து நடித்திருக்கின்றனர், ஜோதிகாவின் தம்பியாக கார்த்தி நடித்திருக்கிறார். நாயகியாக நிகிலா விமல் நடித்திருக்கிறார். ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளார். 4 பேரின் நேருக்குநேர் கலந்துரையால் நடந்தது. அந்த ருசிகர விவாதம் இதோ. Read More
Dec 21, 2019, 11:01 AM IST
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு ஜன.1ம் தேதி வரை விடுமுறை விடுவதற்கு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருவதால் அதை முடிப்பதற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. Read More
Dec 20, 2019, 16:09 PM IST
கிருஷ்ணரோகாந்த் இயக்கும் முதல்படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். இதில் கதாநாயகனாக விஜய்சேது பதி நடிக்கிறார். விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஜெர்மன் நாட்டு இளம்பெண் ஒருவரும் நடிக்கிறார். Read More
Dec 20, 2019, 10:59 AM IST
வன்முறை கூடாது என்று நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்ட பதிவுக்கு, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கிண்டலாக பதில் பதிவு போட்டிருக்கிறார். Read More
Dec 20, 2019, 08:30 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடக்கும் போராட்டங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார். Read More
Dec 19, 2019, 18:30 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளம் இயக்குனர்களை வளைத்துப்போட்டுக் கொண்டிருக்கிறார். அல்லது இளவயது துள்ளல் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். Read More