Jul 26, 2020, 12:57 PM IST
எனக்கு யார் பணமும் வேண்டாம் எனது ரிடையர்மென்ட் பணமாவது தாருங்கள். Read More
Jul 18, 2020, 17:56 PM IST
கும்கி படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்தவர் லட்சுமி மேனன். சுந்தர பாண்டியன், குட்டிப்புலி, உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பதுடன் கடைசியாக இறக்க படத்தில் நடித்தார். அப்படத்துக்குப் பிறகு 2 வருடமாகக் கைவசம் படங்கள் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது சிப்பாய், யங் மங் சங், ஆகிய படங்களில் நடித்து வருகிறார் Read More
Jul 15, 2020, 10:58 AM IST
இயக்குனர் ராஜமவுலி ஒரேயொரு ஈ யை நடிக்க வைத்துக்கூட வெற்றிப்படம் தர முடியும் என்று நான் ஈ படம் மூலம் நிரூபித்தார். பின்னர் பிரமாண்டமாக பாகுபலி படத்தை இயக்கி அளித்தார். இப்படம் 2 பாகங்களாக உருவானது. முதல்பாகம் படமாகிக் கொண்டிருந்தபோதே 2ம் பாகத்தின் 30 சதவீத படப்பிடிப்புகளைச் சேர்த்து எடுத்துவிட்டார். Read More
Jul 13, 2020, 19:03 PM IST
ஒவ்வொரு ரசிகனுக்கும் தனது அபிமான நடிகரின் பிறந்த நாள் என்றால் அது அவர்களுக்கு ஒரு சிறப்பு மிகு நாள் தான். தங்களது அன்பை வெளிப்படுத்த ரசிகர்கள் ஏதேனும் புதிதான முயற்சிகளைச் செய்து அவரது விருப்பமான நடிகரின் பிறந்தநாளை கொண்டாடுவர். Read More
Jul 12, 2020, 17:14 PM IST
திரைப்படங்கள் மூலம் தங்களுக்கு முதல் வாய்ப்பளித்து அறிமுகப்படுத்தும் இயக்குனர்களை குரு என்றும் தெய்வம் என்றும் நன்றி மறக்காமல் அந்தந்த நடிகர், நடிகைகள் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றனர். நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குனர் பாலாவைத் தனது கடவுள் என்று குறிப்பிட்டிருக்கிறார். Read More
Jul 10, 2020, 16:25 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய் , தல அஜீத், சியான் விக்ரம், சிங்கம் சூர்யா, தனுஷ் என வரிசையாக யார் நடித்த படமும் இந்த ஆண்டுக்குள் திரைக்கு வருமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. Read More
Jul 10, 2020, 11:24 AM IST
கொரோனா வைரஸ் தாக்கம் ஒட்டு மொத்தமாக மக்களைச் சுருட்டிப் போட்டிருக்கிறது. ஊரடங்கு தளர்வு என்ற பெயரில் ஓரளவுக்கு மக்கள் நடமாட்டம் சகஜ நிலைக்கு மாறி வருகிறது. ஆனால் சினிமா படப்பிடிப்பு பணிகள் தொடங்குவது என்பது மட்டும் கிணற்றில் போட்ட கல்லாக எப்போது வேலைகள் தொடங்கும் என்ற சலனமே இல்லாமல் இருக்கிறது. Read More
Jul 9, 2020, 13:41 PM IST
ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடித்த லிங்கா, விக்ரம் நடித்த மஜா, சிம்பு நடித்த தம் போன்ற படங்களை தயாரித்தவர் ராக்லைன் வெங்கடேஷ். கன்னடத்தில் பல்வேறு படங்களைத் தயாரித்திருக்கிறார். Read More
Jul 5, 2020, 10:53 AM IST
எண்ணற்ற பாடல்களில் நடன கலைஞராகவும், உதவி நடன இயக்குநராகவும் பணியாற்றி பின் தனது கடின உழைப்பால் நடன இயக்குனராக முன்னேறியவர் லலிதா ஷோபி. திரையுலகில் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் ஷோபி பவுல்ராஜ். அவரது மனைவி லலிதா ஷோபி. Read More
Jul 3, 2020, 15:51 PM IST
சீயான் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா, அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் தும்பி துள்ளல் என்ற பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. Read More