Jan 9, 2020, 10:03 AM IST
எங்களை யாரும் மிரட்ட முடியாது என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது : Read More
Jan 9, 2020, 09:49 AM IST
இந்த ஆண்டு பொங்கலையொட்டி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு பை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தொடங்கி வைத்தார். Read More
Jan 9, 2020, 09:40 AM IST
ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார். Read More
Jan 8, 2020, 22:06 PM IST
ரஜினி நடிக்க முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தர்பார் படம் நாளை 9ம் தேதி பொங்கலுக்கு முன்னதாகவே ரசிகர்களுக்கு விருந்தாக திரைக்கு வருகிறது. Read More
Jan 8, 2020, 22:03 PM IST
கடந்து சென்ற கிறிஸ்துமஸ், 2020 புத்தாண்டு மற்றும் சமீபத்தில் நடந்த திரைப்பட விழா ஆகியவற்றை நடிகை நயன்தாரா தனிமையாகவே கொண்டாடினார். Read More
Jan 8, 2020, 21:59 PM IST
மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது. Read More
Jan 8, 2020, 21:55 PM IST
நடிகர் பிரபுதேவா இந்தியில் இயக்கிய தபாங் 3 படத்தில் சல்மான்கான் ஹீரோவாக நடித்திருந்தார். இதில் நான் ஈ புகழ் சுதீப் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகவில்லையென்றலும் 100 கோடி வசூல் கண்டது. Read More
Jan 8, 2020, 21:52 PM IST
நாளை வெளியாகும் தர்பார் படத்திற்கு அப்படம் வெளியாகும் திரையரங்ககளில் கட் அவுட் வைப்பதற் கான ஏற்பாடுகளை ரசிகர்கள் செய்துள்ளனர். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஏ.ஆா்.ஆா்.எஸ். திரையரங்கில் ரஜினியின் கட்அவுட் வைக்கப்பட்டது. தர்பார் முதல்காட்சி தொடங்கும்போது ஹெலிகாப்டரில் பறந்து வந்து ரஜினி கட் அவுட்டுக்கு மலா் தூவ முடிவு செய்தனர். Read More
Jan 8, 2020, 14:12 PM IST
மத்திய பட்ஜெட்டிற்கு மக்கள் தங்கள் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுேகாள் விடுத்துள்ளார். Read More
Jan 8, 2020, 13:26 PM IST
டெல்லி ஜே.என்.யு மாணவர்கள் மீது நடந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர் சங்கத் தலைவி ஆயிஷ் கோஷை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்து பேசினார். Read More