Dec 24, 2019, 14:31 PM IST
எனது அரசு எந்தவிதத்திலும் முஸ்லிம்களுக்கு அநீதி ஏற்படாமல் பார்த்து கொள்ளும். தடுப்பு மையங்கள் அமைக்க மாட்டோம் என்று முஸ்லிம் தலைவர்களிடம் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உறுதியளித்துள்ளார். Read More
Dec 24, 2019, 08:08 AM IST
ஜார்கண்டில் ஜே.எம்.எம் - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, ஜே.எம்.எம் கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்கிறார். Read More
Dec 24, 2019, 08:03 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் சோனியா தலைமையில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். Read More
Dec 23, 2019, 21:18 PM IST
புதுடெல்லியில் உள்ள விக்யான் பவனில் 66-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடந்தது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலை வகித்தார். Read More
Dec 23, 2019, 14:31 PM IST
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த அதிமுக, தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். Read More
Dec 23, 2019, 13:50 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் டெல்லி ராஜ்கோட்டில் இன்று மாலை 3 மணிக்கு போராட்டம் நடைபெறுகிறது. இதில், மாணவர்களும், இளைஞர்களும் கலந்து கொள்ள வேண்டுமென்று ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் அழைப்பு விடுத்துள்ளனர். Read More
Dec 23, 2019, 13:35 PM IST
ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜே.எம்.எம். கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார். Read More
Dec 23, 2019, 13:19 PM IST
ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜே.எம்.எம் - காங்கிரஸ் கூட்டணி தற்போது 42 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இது தொடர்ந்தால், அந்த கூட்டணி ஆட்சியமைக்கும். Read More
Dec 23, 2019, 13:02 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. Read More
Dec 23, 2019, 11:41 AM IST
விஜய்யிடம் யோகான் அத்தியாயம் ஒன்று பட ஸ்கிரிப்ட்டை சொன்னார் இயக்குனர் கவுதம்மேனன். அப்படத்தில் விஜய் நடிக்கவில்லை. அதே கதையை ரஜினிக்கு சொல்லி கவுதம் மேனன் சம்மதம் வாங்கியதாக தகவல் வந்தது. Read More