Jan 20, 2020, 15:45 PM IST
விஜய்யுடன் சர்கார் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் அதன்பிறகு ஒரு வருடம் புதிதாக தமிழ் படம் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. இந்தியில் நடிக்க செல்வதால் அதற்காக உடல் எடையை குறைத்து பாலிவுட் நடிகைகள்போல் ஒல்லியான தோற்றத்துக்கு மாறுவதற்கான கடுமையான பயிற்சிகள் செய்துவந்தார். ஒருவழியாக இந்தியில் கால் பதித்துவிட்டார் கீர்த்தி என்று அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது அப்படத்திலிருந்து விலகி அதிர்ச்சி தந்திருக்கிறார். Read More
Jan 20, 2020, 14:54 PM IST
புதுடெல்லி சட்டசபை தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல் செய்தார். Read More
Jan 20, 2020, 13:47 PM IST
ஆந்திராவில் 3 புதிய தலைநகர்களை அமைக்கவும், ஏற்கனவே உருவாக்கப்பட்ட அமராவதி தலைநகரத் திட்டத்தை ரத்து செய்யவும் புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. Read More
Jan 20, 2020, 13:27 PM IST
மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பு பணியை தொடங்கும் முன்பாக அதற்கான விதிமுறைகளை மாநில அரசுகள் கவனமாக ஆய்வு செய்ய வேண்டுமென்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். Read More
Jan 20, 2020, 13:02 PM IST
மத்திய நிதியமைச்சக அலுவலகத்தில் நடைபெற்ற அல்வா கிளறும் நிகழ்ச்சியில், நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். Read More
Jan 20, 2020, 12:44 PM IST
சில நேரங்களில் தோல்வியே நமக்கு சிறந்த பாடமாக அமையும் என்றும், மாணவர்கள் தோல்வியில் இருந்து பாடம் கற்று வெற்றியை பெற வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். Read More
Jan 20, 2020, 12:23 PM IST
ஆப்கனிஸ்தானில் முஸ்லிம்கள் உள்பட எல்லோருமே துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள்தான் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் கூறியுள்ளார். Read More
Jan 20, 2020, 12:14 PM IST
இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வந்தது அவசியமற்றது என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார். Read More
Jan 20, 2020, 12:03 PM IST
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என்று அமைச்சரவை முடிவெடுக்க வேண்டுமென ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jan 20, 2020, 11:01 AM IST
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. Read More