Aug 1, 2020, 12:42 PM IST
நாடு முழுவதும் முஸ்லிம் மக்கள், இன்று பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடினர். பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.முஸ்லிம் மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று பக்ரீத். இந்த திருநாளில் முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகைகளை நடத்தி, அனைவருக்கும் உணவைப் பங்கிட்டுக் கொடுத்து மகிழ்வார்கள். Read More
Jul 31, 2020, 14:32 PM IST
கேரளாவில் இன்று(ஜூலை31) பக்ரீத் தொழுகைக்காக மசூதிகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் நாளை பக்ரீத் கொண்டாடப்படுகிறது. வீடுகளில் தொழுகை நடத்தத் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. Read More
Jul 1, 2020, 16:33 PM IST
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தைச் சிவா இயக்குகிறார். அஜீத் நடிக்கும் வலிமை படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இப்படங்களை தீபாவளியொட்டி வெளியிடும் திட்டத்துடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படப்பிடிப்பும் வேகமாக நடைபெற்று வந்தது. Read More
Jul 1, 2020, 09:51 AM IST
ரேஷன் மூலம் 80 கோடி மக்களுக்கு நவம்பர் மாதம் வரை அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மத்திய அரசின் 2ம் கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிப்பை அடுத்து, பிரதமர் மோடி நேற்று(ஜூன்30) மாலை 4 மணிக்குத் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். Read More
May 25, 2020, 11:04 AM IST
முஸ்லிம் மக்கள் இன்று ரமலான் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். கொரோனா ஊரடங்கால் மசூதிகள் மூடப்பட்டிருப்பதால், அவர்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்.இஸ்லாம் மதத்தின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது முக்கியமான ஒன்றாகும். Read More
Apr 22, 2020, 15:24 PM IST
நோன்பு நாட்களில் மட்டும் அதிகாலை 3 மணிமுதல் 5 மணி வரை, இப்தார் நேரமான மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை உணவகங்கள் திறந்திருக்கத் தமிழக அரசு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. Read More
Mar 19, 2020, 11:10 AM IST
சபாநாயகரின் அதிகாரத்தில் கவர்னர் குறுக்கிட முடியாது என்று ம.பி. காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதாடப்பட்டது. Read More
Mar 6, 2020, 11:08 AM IST
கொரோனா தாக்குதல் எதிரொலியாகப் பிரதமர் மோடியின் பிரஸ்சல்ஸ் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. Read More
Mar 5, 2020, 11:11 AM IST
டெல்லி கலவரத்தால் ஏற்பட்ட கவலையால், ஹோலி பண்டிகை கொண்டாடப் போவதில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். Read More
Feb 22, 2020, 13:08 PM IST
“பொய் என் அரசியல் மூலதனம் துயரம், தமிழக மக்களுக்கு நான் நன்றாகத் தெரிந்தே வழங்கும் அபராதம்” என்று ஆட்சி செய்யும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாஜக போர்வை போர்த்திக் கொண்டு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More