Jun 14, 2020, 16:50 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்துப் புகழ் பெற்றார். ஏற்கனவே சிச்சோர் படத்தில் ஷ்ரத்தா கபூருடன் நடித்திருந்தார். கை போ செ படத்தின் மூலம் கடந்த 2012ம் ஆண்டு சுஷாந்த் சிங் ஹீரோவாக அறிமுகமானார். Read More
Jun 10, 2020, 14:16 PM IST
ஹாலிவுட்டில் அற்புதமான குடும்ப படங்கள் Dramedy எனும் ஜானரில் (தளம்) உருவாகிறது. இந்த வார்த்தை வரும் முன்பே தமிழில் இதுபோன்ற படங்கள் வந்திருக்கிறது. உறவுகளின் சிக்கல்களை, மேன்மையை, உணர்வுப்பூர்வமாக, நகைச்சுவை கலந்து சொன்ன கதைகள் இங்கு ஏராளம். Read More
Jun 2, 2020, 13:22 PM IST
ஹாலிவுட் திரையுலகில் சில நடிகர், நடிகைகள் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தனர். பாலிவுட்டில் ரிஷிகபூர். இர்பான்கான் ஆகிய நடிகர்கள் புற்று நோய்ப் பாதிப்பில் சமீபத்தில் மரணம் அடைந்தனர். தற்போது இளம் இசை அமைப்பாளர் ஒருவர் கொரோனா பதிப்பறிந்து மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். Read More
May 25, 2020, 10:16 AM IST
தற்போது பாலிவுட் ஸ்டார்களை குறிவைத்துப் பரவத் தொடங்கியிருக்கிறது கொரோனா வைரஸ். தல அஜீத் நடிக்கும் வலிமை படத் தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் வீட்டில் வேலை பார்த்த பணியாளர்கள் சிலருக்குச் சமீபத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. Read More
May 18, 2020, 16:17 PM IST
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: கடந்த வாரம் தாங்கள் படப்பிடிப்பிற்கு பிந்திய வேலைகள் நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளீர்கள் அதற்காக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். Read More
May 16, 2020, 10:29 AM IST
ஒரு அடார் லவ் மலையாள படத்தில் அறிமுகமானவர் பிரியா வாரியர். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது அதில் பிரியா வாரியர் காதலனைப் பார்த்து கண்ணடித்து நடித்த காட்சி பிரபலம் ஆனது. அதன்மூலம் ஒரே இரவில் நெட்டில் வைரல் ஆனதுடன் ரசிகர்கள் முதல் செலப்ரிட்டிகள் வரையில் பிரபலம் ஆனார். Read More
May 15, 2020, 17:37 PM IST
நடிகர் சூர்யா ,ஜோதிகா இணைந்து தயாரிக்கும் படம் பொன்மகள் வந்தாள். ஜோதிகா கதாநாயகியாக நடிக்கிறார். இதில் கே.பாக்யராஜ், தியாகராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன்,, பாண்டியராஜன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜே.ஜே.ப்ரெட்ரிக் இயக்கி உள்ளார். Read More
May 14, 2020, 13:13 PM IST
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் அமெரிக்கா. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வருடா வருடம் அமெரிக்காவில் உலகப் புகழ் பெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடந்து வருகிறது. Read More
May 13, 2020, 15:40 PM IST
ஹாலிவுட் படத்தில் 1954 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானவர் ஜெர்ரி ஸ்டில்லர். இவர் கடந்த 60 ஆண்டுகளாக ஆங்கில திரைப்படங்களில் நடித்து வந்தார். அவருக்கு வயது 92. ஜெர்ரியின் மகன் பென் ஸ்டில்லர் தனது தந்தை இறந்த தகவல் பற்றி அறிவித்தார். Read More
May 13, 2020, 11:18 AM IST
நடிகை சமந்தா, நாக சைதன்யா தம்பதி கொரோனா ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கின்றனர். செல்லப் பிராணியுடன் நேரம் செலவிடும் சமந்தா ஆன்லைனில் ஹாலிவுட் நடிகையிடம் நடிப்பு பயிற்சி பெறுகிறார். வீட்டில் அடைந்து கிடந்த இந்த ஜோடி லாக்டவுன் தளர்வுக்குப் பிறகு ரிலாக்ஸ் செய்வதற்காக காரில் ஜாலி ட்ரிப் சென்றனர். Read More